பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 436 l யாதொரு பயனையும் எதிர்பாராமல் அவன் அன்பால் 鬣 எவரும் வேண்டாமலே தானகவே வலிய வங்க வலும் இகம் செய்தான். இருவருடைய உதவிகளும்பெருக்கன் மை கோய்ந்து சிறந்த பண்பாடுகளுடன் அமைந்திருக்கின்றன. அவனது காட்சியால் சீவர்கள் உவந்தனர். இவனது காட்சியால் யாவரும் மகிழ்ந்தனர். மறைவானர் செஞ்சொல் அறிவாளர் என்றது. வடமொழி வல்லுகரையும் தென்மொழிப் புலவரையும் குறித்து நின்றது. ஆரியத்திலும் தமிழிலும் வல்ல அறிஞர்களை அவன் உரிமை பாடு உவந்து பேணி வந்தான். ஆரியனை இலக்குவனையும், தன்னட்டாரான வானர விரர்களையும் இவனும் ஒருங்கே பாதகர்த்தருளின்ை. காப்பு முறை கருணை தோய்ந்து வந்தது. உபகார நீர்மைகள் இவ்வாறு பலவகையிலும் ஒத்திருத்த ால் வெண்ணெய்ச் சடையன் விண்ணின் கருடனுக்கு ஈண்டு o -

வமையாப் கின்ருன். உதவி நல்லவர்களுக்கே செய்ய உரியது; அறிஞர்களுக்கும், விரர்களுக்கும் ஆகாவோடு ஆற்றிவரும் .அந்த நாட்டுக்கே உரிமையோடு செய்த பேருகவியாம் سے مٹا

பசி நீக்கமும், பாச நீக்கமும் ஒருங்கே இங்கு அறிய வந்தன. "கவ்வு மலமாகின்ற நாகபாசத்தில்ை கட்டுண்ட உயிர்கள் மூர்ச்சை கடிது அகல வலியவரு ஞான சஞ்சீவியே'(தாயுமானவர்) உயிர்களை மயக்கி வருகிற பாசபக்கத்தை நாகபாசத்தோடு ஒப்பிட்டுக் காயுமானவர் இப்படி உரைத்துள்ளார். கருடன் பலிய வந்து நாகபாசத்தை நீக்கி இளையபெருமாளைக் காக்கரு பக போல் மோக பாசத்தை நீக்கிக் கன்னேக் காத்தருளிய ;ான சஞ்விே எனத் தனது ஞானசாரியரான மோனகுருவை இவர் இவ்வாறு உரிமையோடு துதித்திருக்கிரு.ர். இறந்த குழந்தை எழுந்தது. இந்தப் பகுதியில் வந்துள்ள நாகபாசம் குறித்து உலக தக்திகள் சில உலாவுகின்றன. சிதம்பரத்திலிருந்த வேதியர் န္က ႏွစ္တ குழந்தை பாம்பு கடித்கமையால் இறந்து போ அதி. அ.தி கம்பர் இயல்பாக அங்கே போயிருந்தார். 6