பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4546 கம்பன் கலை நிலை இடத்தையும் உய்த்துணர வந்தது. தலைமையான விரன் நிலை குலைந்து சாய்ந்து கிடப்பதைக் கண்டதும் விபீடணன் விம்மி அழுதான். பிறகு அருகில் அமர்ந்து உடம்பில் தைத்துள்ள அம். புகளையெல்லாம் ஒவ்வொன்ருகப் பிடுங்கி எறிந்தான். உதிரங்க.ை ஒற்றித் துடைத்தான்; குளிர்க்க நீரைக்கொண்டு வந்து முகம் தில் கெளித்துக் காற்று விசும்படி ஆற்றி ஆறுதல் புரிக்கான். பரிவு கூர்ந்து இவ்வாறு இனிது புரியவே சிறிது நேரத்தில் மூச்சு வெளியே வந்தது. அந்த உயிர்ப்பைக் கண்டதும் விடணன் உள். ளம் களித்தான். அதன் பின் உரோமங்கள் கிலிர்த்தன; வெய 'வை கோன்றியது; காவில் நீர் சுரந்தது; கண்கள் மெல்ல விழி . கன; விக்கல் எழுந்தது; உடல் அசைந்தது; ராம, ராம என். வாய் மொழிந்துகொண்டிருந்தது; அந்த ஒலியைக் கேட்டதும் அழுதுகொண்டிருந்த விடணன் அனுமானத் தழுவி எக்தின்ை. தன்னை ஏந்திய அவனேக் கூர்ந்து நோக்கிய இவன் உள்ளம் உவந்து வள்ளல் சேமமா?’ என்று மெள்ள விசாரித்தான் "ஆம்" என்று அவன் சாதுரியமாய்ப் பதில் கூறினன். மாதுரிய மான அம்மொழியைக் கேட்டதும் இரண்டு கைகளையும் க.ே மேல் கூப்பித் திசை நோக்கித் தொழுதான். ராம நாம செபம் வாயில் ஒயாது உலாவக் கண்ணிர் மல்கித் திக்கு நோக்கி தொழுது செக்குருகி நின்ற விர மாருதியை ஆர்வம் கூ அனைத்து ஆண்டு ஆனதை உரைத்து ஆவதை ஆராய்ந்தான். துயரோடு உயிர் மயங்கிக் கிடந்த அனுமான் விபீடணன் மூச்சு முதலில் மூக்கின் வழியே உலாவிய பின்னரே மயி. சிலிர்த்தல், வெயர்த்தல், விக்குதல், கண்விழித்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்துள்ளன; உணர்ச்சியான அந்த நிகழ்ச்சிக.ை முறையே கவி விளக்கியிருப்பது வித்தகக் காட்சியாய் விளங். நிற்கிறது. யாவும் உய்த்துணர்ந்துகொள்ள உரைகள் வந்துள். ளன. மானச தத்துவங்கள் மதிநலம் சுரந்திருக்கின்றன. அயர்த்திலன் இராமன் நாமம். என்றது அனுமான் நாளும் அயராது புரிந்து வரும் செயல் கொ