பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,362 கம்பன் கலை நிலை இந்தக் கவிஞர் பிரானுடைய மகிமையை அறிந்த சில அறி. கள் வந்து உரையாடிக் கொண்டிருந்தார். நாகம் தீண்டியத் பிள்ளை சாக நேர்ந்தது என்பது அங்கே தெரிய வந்தது. பாசப் படலத்தில் வந்துள்ள வாசம் கலந்த என்னும் இந்தப் சுரத்தை இறந்த குழந்தை எதிரே படித்தால் ஒரு வேளை பி தாலும் பிழைக்கலாம் என்று ஒருவர் குறித்தார். அனைவ அங்கே சென்ருர். கருடனே கினைந்து இந்தப் பாடலைக் கம் பாடினர். பாடவே இறந்து சவமாய்க் கிடந்த குழந்தை சி அசைந்தது; அனைவரும் அதிசயித்து வியந்து நின்றனர். அ து கொடுத்ததே தவிர குழந்தை எழவில்லை; ஆகவே மே மூன்று பாடல்களைக் கம்பர் அங்கே அன்போடு பாடினர். ஆழியான் பள்ளி அனேயே! அவன் கடைந்த வாழிவரையின் மணித் தாம்பேl-பூழியான் பூணே! புரம்எரித்த பொற்சிலையில் பூட்டுகின்ற காணே! அகல கட. மங்கைஒரு பாகன் மணிமார்பில் ஆரமே! பொங்கு கடல்கடைந்த பொற்கயிறே!-திங்களேயு சீறியதன் மேல்ஊரும் தெய்வத் திருக்கோளே! ஏறிய பண்பே இறங்கு. பாரைச் சுமந்த பட அரவே! பங்கயக்கண் வீரன் கிடந்துறங்கும் மெல்அனேயேl-ஈரமதிச் : செஞ்சடையான் பூணும் திருவா பரணமே! Fa கஞ்சுடையாய் துார கட. திருமாலின் அணையாய், சிவபெருமானின் அணியாய், ! கம் தாங்கும் தலைமையாய் நிலவியுள்ள ஒ சாகமே! இற: விழித்து எழுந்து நின்றது. எல்லாரும் வியந்து மகிழ்ந்து ઊ கவியரசைப் புகழ்ந்து துதித்துப் போற்றி கின்ருர். * இத்தகைய அம்புகங்கள் சில நிகழ்ந்துள்ளமையால் வப் புலமை எனக் கம்பாது கவிதா மேன்மையை வை வழுத்தி வரலாயது. இன்றும் துதித்து வருகின்றது. - காகபாசத்தின் அபாயத்திலிருந்து பிழைத்து எழுந்த : o