பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 455.1 அல்லலில் அழுந்திக் கிடக்கின்ற அவன்த பரிதாப நிலையும் இருவரும்.அவனே அணுகிய முறையும், வினவிய நிலையும், விடைக நளாய்வெளிவந்தமொழிகளும் மானசமருமங்களை மருவிகின்றன. எரிகின்ற மூப்பி லுைம் ஏவுண்ட கோவி லுைம் அரிகின்ற துன்பத் தாலும் ஆருயிர்ப்பு அடங்கி ஒன்றும் தெரிகின்ற தில்லா மம்மர்ச் சிந்தையன் எனினும் செல்வர் வருகின்ற சுவட்டை ஒர்ந்தான் செவிகளால் வயிரத் தோளான். அரக்கனே? என்னே ஆளும் அண்ணலோ? அனுமன் தானே? இரக்கமுற்று அருள வந்த தேவரோ முனிவரேயோ? வரக்கட் வார்கள் அல்லர் மாற்றலர் மலேந்து போர்ை புரக்கவுள்ளாரோ என்னுக் கருதினன் பொருமல் தீர்ந்தான். (2) வந்து அயல்கின்று குன்றின் வார்ந்து வீழ் அருவி மானச் ந்ெதிய கண்ணின் ரேர் ஏங்குவார் தம்மைத் தேற்றி அந்தமில் குணத்திர்! யாவர் அணுகினிர்? என்ருன் ஐய! உய்ந்தனம் உய்ந்தேம் என்ற வீடணன் உரையைக் கேட்டான். மற்று அயல் கின்ருன் யாவன்? என்ன மாருதியும் வாழிக் கொற்றவ அனுமன் கின்றேன் தொழுதனன் என்று கூற இற்றிலம் ஐய வெல்வேம் எழுந்தனம் எழுந்தேம் என்ன உற்றபே ருவகை யாலே ஓங்கின்ை ஊற்றம் உற்ருன். விரிஞ்சன்வெம் படைஎன் ருலும் வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன் தன்னே ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல் தெரிந்தனன் முன்னே அன்னன் செய்ததென் தெரித்தினான்ருன் பெருந்தகை துன்ப வெள்ளத்துயிலுளான் பெரும! என்ருர். (5) அன்னவன் தன்மை கண்டால் ஆற்றுமோ யாக்கை வேறே இன்னுயிர் ஒன்றே மூலத்து இருவரும் ஒருவரேயால் o: கிடப்பத் தாழல் இங்கினி இமைப்பின் முன்னர்க் கான்னியல் வயிரத் தோளாய்! மருந்துயோய்க் கொணர்தி என்ருன். பழுபது வெள்ளத் தோரும் இராமனும் இளேய கோவும் முழுவது இவ்வுலகம் மூன்றும் நல்லற மூர்த்தி தானும் ழுவலில் மறையும் உன்னல் வாழ்ந்தன ஆகும் மைந்த! பாழுதிறை தாழாது என்சொல் நெறி தரக் கடிது போதி, (7) படுகளத்தில் பரிதாபமாய் மறுகி மயங்கிக் கிடந்த சாம்ப பன் அருகே வந்து நின்ற இருவரையும் வினவியறிந்து இனம்