பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ.ரா ம ன் 4553 சிந்திய கண்ணின் நீரர் ஏங்குவார். எனறது. சாம்பவனேக் கண்டபோது அனுமானும் வீடணனும் அழுது நின்ற நிலையைத் தெளிவாக விளக்கி நின்றது. பகைவ ரோடு போராடுவதில் யப்ாண்டும் கலங்காத அதிசய விரர் ஆயி உம் உரியவர் துயருறக் கானின் உள்ளம் உருகி அழுவர் என் பது ஈண்டு உணர வந்தது. சுத்த வீரமும் உத்தம அன்பும் ஆண்டு உற்ற இருவரிடமும் ஒருமையாய்ப் பெருகியுள்ளமை தெரிய நின்றது. இவர் மறுகி அழவும் அவன் கருதி வினவினன். தன் அருகே வந்து கின்று எங்கி அழுகின்ற அவரை விழி திறந்து காணமுடியாமையால் கண்ணை மூடியபடியே நீங்கள் யார் ஐயா!' என்று சாம்பவன் பரிவோடு கேட்டான். அடி யேன்” என்று வீடணன் பணிவோடு கூறினன். அயலே நிற் பது யார்? எனஅம்முதியவன் வினவவே ஐயனே! தொழுகின் றேன்; அனுமான்' என்று மாருதி பதில் உரைத்தான். அவ்வு ரையைக் கேட்டதும் அக்கிழவன் குமரன்போல் துள்ளி எழுங் தான். அல்லல் எல்லாம் மறந்தான்; அள்ளி அணைத்தான்; ஆனந்த வுரைகள் ஆடினன்: "உற்ற அழிகேடுகள் யாவும் அடி யோடு ஒழிந்து போயின; யாவரும் இனிதே எழுந்தோம்; வெற் மிமிகப் பெற்ருேம்; அனுமா! நீ இருக்கும்பொது எங்களை யார் என்ன செய்ய முடியும்? உன் பேரைச் சொன்னலே பேராத துயரங்கள் எல்லாம் பேர்ந்து ஒழித்துபோம்" என ஆராமை மீதார்ந்து ஆனந்த பரவசனப் வியந்து புகழ்ந்து பேசினன். இற்றிலம் ஐய! எழுந்தனம் எழுந்தேம். சாம்பவன் இப்படி உள்ளக் களிப்போடு உரையாடி யிருக்கி முன். 'இந்திரசித்து ஏவிய பிரமாத்திரத்தால் நாங்கள் எல்லாரும் செத்துப்போனேம் என்று வெற்றிக் களிப்போடு அவன் போயி ருக்கிருன். அப்பேயன் எண்ணியபடி யாரும் இனி இங்கே இறந்துபடமாட்டார்; சிறந்த விருேடு எழுந்து வருவார்; விரைந்து பொருது வெற்றியும் அடைவார்' என்று உறுதியான உற்சாகத்தோடு அவன் பேசியிருப்பது பெரு மகிழ்ச்சியை வெளியே வீசி நின்றது. உளவு தெரிந்தவன் உவந்து கூறினன். என் அப்பனே! என்று ஆர்வம் மீதுளர்ந்து அனுமான ñ7ሰ . *