பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#554 கம்பன் கலை நிலை அவன் அணைத்திருப்பது ஐய! என்றதஞல் அறிய வந்தது. அனு மான் அதிசய ஆற்றலுடையவன்; யாரும், செய்ய முடியாக அரிய காரியங்களை எளிதே செய்து முடிக்க வல்லவன்; அழி கேடாக நேர்ந்துள்ள கொடிய இடையூற்றை நீக்கி யாவரையும் அவன் காப்பாற்றி அருளுவான் எ ன்று சாம்பவன் உறுதியாகத் தெளிந்து கொண்டமையால் அவனுடைய உள்ளத்தில் பேரின்ப வெள்ளம் பொங்கி எழுந்தது. ஊக்கமும்.உறுதியும் ஓங்கிகின்றன. உற்றபேர் உவகையாலே ஓங்கினன், ஊற்.றம் உற்ருன், அனுமானக் கண்டபோது சாம்பவன் அடைந்துள்ள மகிழ்ச்சிப் பெருக்கையும் உறுதி ஊக்கங்களையும் இகளுல் அறிந் துகொள்ளுகிருேம். அவனது அம்புத சக்தியை நன்கு உணர்ந் துள்ளவன் ஆதலால் இவ்வாறு உவகை மீக்கூர்ந்து ஊக்கி நின் * ருன். கொடிதாப் மூண்ட முடிவுக்கு விடிவு கண்டதாக விழைந்து கொண்டான்; கொள்ளவே உள்ளம் துள்ளி நின்றது. - o = * . --- He a s இளையவனுக்கு நேர்ந்த அழிதுயரைக் கண்டு இராமன் அவலமாய் அவசமடைந்துள்ளமையை அறிந்து வருத்தினன். o தன் நிற்க முடியும்? என்று நெஞ்சம் செக்குருகி கினைந்து கவித் தான். விரைந்து வேலை செய்ய வேண்டும் என்று முனைந்து துணிந்தான். . மாருதியை வி ைழ ந் து நோக்கி விசயமுடன் மொழித்தான். அவனுடைய மொழிகள் அனுபவ ஒளிகளை 鷺 அனுமனை ஊக்கியது. கிழவன் பேசியது கெழுதகைமை தோய்ந்து தெளிவுற வா தது. எழுபது வெள்ளம் சேனைகளும் இளவலும் ஆண்டவனும் விரைந்து எழுந்து விடுவார்; எல்லாருடைய உயிர்களும் உன் கையில் இருக்கின்றன. யாதொரு வலியும் இல்லாதவன்போல் இங்கே இனத்து நிற்கின்ருய் உன் நிலைமையை அறியாமல் இருப்பது எங்களுக்குப் பரிதாபமாயுள்ளது. அனுமநாயகா! நான் சொல்வதைக் கருதிச் செய் ஒல்லையில் நல்லது காணலாம்' என்று சாம்பவன் இவ்வாறு சொல்லவே அனுமான் ஆவலோடு. விரைந்து எழுந்தான். 'அடியேன் என்ன செய்யவேண்டும்! _