பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 45.57 இங்கே குறித்துள்ள அதிசய மருந்துகள் நான்கு. மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்று: உடல் கிண்டாலும் பொருந்துவிப்பது ஒன்அனு: படைக்கலங்கள் கிளேப்பது ஒன்று: == மீண்டும்தம் உருவே அருளுவது ஒன்அறு. இந்த நான்கு வகை மருந்துகளும் ஆங்கு உள்ளன: ஈங்கிருந்து விரைந்து போய்ப் பாங்கு அறிந்து கொண்டு வருக என்று அந்தக் கிழவன் இந்த விழுமியோனிடம் வேண்டியிருக்கிருன். இறந்தவரை எழுப்புவது; வேல் வாள் அம்பு முதலிய்வம் ருல் துணிபட்ட உடலைப் பொருங்கச் செய்வது; உடலில் பாய்ந் துள்ள ஆயுதங்களை வெளிப்படுத்தி ரணங்களை ஆற்றுவது; கலை வேறு கால்வேருய்த் துண்டமாய்ச் சிதைந்து படினும் மீண்டும் அந்த உருவையே அருளுவது ஆகிய நால்வகை மூலிகைகளும் சஞ்சீவி மலையில் உள்ளன என்பது இங்கே தெரிய வந்தது. சல்லியகரணி, சந்தானகாணி, சமனியகரணி, மிருதசஞ்சீவனி என இந்த மருந்துகள் நான்கும் இவ்வாறு பேர் பெற்றுள்ளன. சேமமான காரணக் குறிப்புகளை நாமங்கள் காட்டி நிற்கின்றன. சல்லியகரணி. தைத்த அத்திரம் சத்திரம் தணிக்கும் - மெய்த்தரு மருந்தே சல்லிய கரணி. (1) சந்தான கரணி. அண்ட மான உறுப்புத் துணியினைச் - = சந்துசெய் மருந்தே சந்தான கரணி. - (2) சமனியகாணி. - - - - விரணமும் தழும்பும் நீக்கி மெய்யினேத் தகைமைசெய் மருந்தே சமனிய கரணி. (3)

  • * * = H =جی o -

மிருதசஞ்சீவனி. o உயிர்தரு மருந்தே மிருதசஞ் சிவனி. (4) (பிங்கலந்தை) /* Tool) GLI BRT ćБ மருந்துகளின் பெயர்விவர ங்களையும்அவற்றின் தனமை களையும் குறித்துப் பிங்கலமுனிவர் இங்கனம் கூறியிருக்கிரு.ர்.