பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4560 கம்பன் கலை நிலை தேக உபாதைகள் யாவும் மறந்து வினைமேல் இவன் போக, மூண்டது அதிசய வீரமாய் நீண்டு விளங்கியது. இன்பக்கை விரும்பவில்லை; இடும்பைகளுக்கு அஞ்சவில்லை; காரிய சாதனை யையே கருதி வீரியமாய் விரைந்து நின்ருன். போக சுகங்களை வெறுக்கிருன்; பிறருக்கு உபகாரம் செய்வதில் சாக நேர்க்கா அலும் அதனைப் பெரிய யோகமாகக் கருதி விரைகின்ருன். தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளனை இந்த ചു. தம உபகாரி வினைமேல் மூண்டு எழுந்தபொழுது நான் வரும் வரையும் என் ஆண்டவனை நன்ருகக் கவனித்துக்கொள்ளுங்கள்' என்று அந்த இருவர்ையும் வேண்டி நின்ருன். இராமபிரான்பால் இவன் பூண்டுள்ள அன்பும் உருக்கமும் அளவிடலரியன; அதிசய நிலையின. எ வரும் துதிசெய்து வர அவை ஒளி செய்துள்ளன. அப்பெருமான் திருவுருவை மனதில் கினைந்து பேரை காவில் மவுனமா ஒதிக்கொண்டு இருவரிடமும் விடைபெற்று மேலே இவன் விரைந்து எழுந்தான். அந்த எழுச்சி அம்புதக் காட்சி யாப் விளங்கி அதிசய நீர்மைகளைத் துலக்கி கின்றது. வால்விசைத்துக் கைகிமிர்த்து வாயினையும் சிறிதகல மடித்து மானக் கால்கிலத்தி னிட்ையூன்றி உரம்நெருக்கிக் கழுத்தினேயும் சுருக்கிக் காட்டித் தோல்மயிர்க் குந்தளம் சிலிர்ப்ப விசைத்து எழுந்தான் அவ்விலங்கை துளங்கிச் சூழ்ந்த வேலையில்புக் கழுந்தியதோர் மரக்கல்ம்போல் சுரித்துலேய விசயத் தோளான். (1) o ' = - பாய்ந்தனனங்கு அப்பொழுதே பருவரைகள் எனப்பலவும் வடபாகத்துச் --- சாய்ந்தன.பேர் உடற்பிறந்த சண்டமா - ருதம்விசத் தாதை சால - ஒய்ந்தனன் என்று உரைசெய்ய விசும்பூடு படர்கின்ருன் உருவே கத்தால் காய்ந்தனவே லேகள்மேகம் கரிந்தனவெந்து எரிந்தபெருங் கானம் எல்லாம். * - - (2).