பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,363 աւ, உழுவலன்புடன் தழுவிக் கொண்டு இராமன் உருகி நின் இன். சமைய சஞ்சீவியாய் வந்து இந்தப் பேருதவியைச் செய்த தேவன் யாவன்? என்று ஆவலோடு நோக்கி மேலே நின்ற .வினவினன். வினுக்கள் விங்யம் தோய்ந்து வந்தன عامة ஐயங் யாரை? எங்கள் அருந்தவப் பயல்ை வந்திங்கு எய்தினே! உயிரும் வாழ்வும் ஈந்தனே! எம்மைேரால் கையுறை கோடற்கு ஒக்க காட்சியை அல்லை; மீட்சி செய்திறம் இலேயால் என்ருன் தேவர்க்கும் தெரிக்கிலாகான். (1) பொருளினி உணர வேறு புறத்தும் ஒன்று உண்டோ? புக்கித் தெருளினே உடைய ராயின் செயலரும் கருணைச் செல்வம் மருளினே இரவின் வந்த வாழ்க்கை பீகாகின் வாயால் அருளினே என்னின் எய்த அரியன உளவோ ஐய! (2) கண்டிலே முன்பு சொல்லக் கேட்டிலே கடன் ஒன்று எம்பால் கொண்டிலே கொடுப்பதுஅல்லால் குறையிலே இதுகின்கொள்கை உண்டிலே என்ன நின்ற உயிர்தந்த உதவி யோனே! பண்டிலே கண்பு காங்கள் செய்வது என்? பகர்தி என்றன். (3) (காகபாசப் படலம்) மேலே நிற்கின்ற கருடன நோக்கி இராமன் இவ்வாறு னெவி பிருக்கிருன். "ஐயா! நீர் யார்? உம்முடைய பெயர் முன்ன? இந்த இருளில் வந்து கொடிய அபாயத்தை நீக்கி ன ங் ளுேக்கு உயிர் வாழ்வு உதவியருளினீர் பரம சீவ தயாபரன [ဇော်’ ဆေr உமது நீர்மையை நினைந்து நினைந்து என் கெஞ்சம் உருகு :ன்றது. யாதொரு பிரதிப் பிரயோசன்த்தையும் எங்களிடமிரு տ ** எதிர்பார்த்தவராகத் தெரிய வில்லை; பேரருளால் வந்து குயிருளிப் பேருதவி செய்துள்ளீர் உமது நிலைமையும் கலை மயும் நீர்மையும் சீர்மையும் அதிசய புதுமைகளாய்த் தோன் ன்ெறன. ர்ே நேரே வந்து தோன்றியதோற்றத்தினலேயே எங் ள்அல்லல் எல்லாம் அடியோடு நீங்கி ஆனந்தம்.அடைய நேர்ந் தாம்; கண்ட காட்சியான தெரிசன பலத்தாலேயே இவ்வளவு ாட்சிகள் விளைந்துள்ளன; நீர் வாய் திறந்து ஒரு ஆசி மொழி ίδε" அ.து எவ்வளவு அதிசய நலங்களை விளைத்தருளும் என்ப கவிழைக்க சிந்தித்து வியக்க நிற்கின்றேன்; எங்கள் முன் ஒர் செய்துள்ள புண்ணியத்தின் பயனே இந்த உருவில் வந்து சான்றி இடர் நீக்கி இன்பம் ஆக்கியுள்ளது என் எண்ணி சின்றேன்; முன்பின் யாதும் பழகியறியாத எங்கள்பால் l --