பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4561 கடல்பின்னே கிமிர்ந்தோடக் கால்முன்னே கடிதோடக் காலிற் செல்வான் - 1. உடல்முன்னே செலவுள்ளம் கடைக்குழைய்ாசி செலச்செல்வான் உருவை நோக்கி அடல்முன்னே தொடங்கியநாள் ஆழ்கடல்சூழ் இலங்கைன்னும் அரக்கர் வாழும் திடல்முந்நீர்க் கிடையறிந்தான் முரிந்ததுஙம் துயர்என்ருர் தேவர் எல்லாம். (5) மேகத்தின் பதம்கடந்து வெங்கதிரும் தண்கதிரும் விரைவில் செல்லும் மாகத்தின் நெறிக்கு அப்பால் வானமீன் குலம்வழங்கும் வரம்பு நீங்கிப் போகத்தின் நெறிகடந்தார் புகலிடங்கள் . பிறப்பிடம்போய்ப் பூவின் வந்த ஏகத்துஅந்தணன் இருக்கை இனிச்சேய்த் - தன்ரும்என்ன எழுந்து சென்ருன். (4) -- - வானகாட் டுறைகின்ருர் வயக்கலுழன் வல்விசையால் மாயன் வைகும் தானகாட் டுறுகின்றன் என்றுரைத்தார் சிலர்.சிலர்கள் விரிஞ்சன் தான்.தன் ஏனேகாட்டு எழுகின்ருன் என்றுரைத்தார் சிலர்சிலர்கள் ஈசன் அல்லார் போனகாட் டிடைபோக வல்லரோ இவன்முக்கட் புனிதன் என்ருர். (5) வேண்டுருவம் கொண்டெழுந்து விளையாடு கின்ருன்மெய் வேதம் நான்கும் தீண்டுருவன் அல்லாத திருமாலே இவன் என்ருர் தெரிய நோக்கிக் காண்டும்என இமைப்பதன்முன் கட்புலத்தைக் கடந்தகலும் இன்னும் காண்மின் மீண்டுவரும் தரமல்லன் விட்டுலகம் புகும்என்ருர் மேன்மேல் உள்ளார். (6) உருவென்ருர் சிலர்சிலர்கள் ஒளிஎன்ருர் சிலர்சிலர்கள் ஒளிருமேனி o -- 571