பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 45 63 மண்டலங்கள் யாவும் இம்மான வீரனைக் கண்டு மறுகி மயங் கின. தேவர் கந்தருவர் விஞ்சையர் முதலிய ஆகாய வாசிகள் எல்லாரும் நெஞ்சம் கலங்கி நெடிது திகைத்தனர். திருமாலின் வாகனமான கருடதேவனே வைகுண்டம் நோக்கிப் பறந்து போகின்ருன் எனச் சிலர் வியந்து பேசினர். தமக்குத் தோன் றியபடியெல்லாம் பலரும் பலவாறுஆன்ற அதிசயத்தோடு பேச லானர். பரமபதகாதன்ை திருமாலே இந்த உருவத்தை எடுத்து உல்லாச வினுேதமாய் வானவிதியில் பறந்து ஞான விளையாடல் புரிகின்ருன் என்று இயக்கர் சிலர் எதிர்நோக்கிப் பேசினர். கைலாச வாசனை ஈசனே இவன்; வேறு யாரும் இவ்வாறு திவ்வியமான அதிசய நிலையில் செல்லமுடியாது என அமரர் பலர் தமர்களோடு சொல்லி வணங்கித் துதித்து கின்ருர். உரு என்றும், ஒளி என்றும் வெளி என்றும் மரு எ ன்றும் கரு என் மறும் கதி என்றும், விதி என்றும் பலரும் பலபடியாகப் பேசி மயங்கினர். கண்ணுக்குத் தோன்றிய அளவில் அண்ணுக்து நோக்கி அதன் பின் யாதும் காணுமல் யாவரும் ஆவலோடு அலமந்து நின்றனர். ஏதும் தெரியாமையால்எங்கித் திகைத்தார். கடலைத் தாவிச் செரு வென்ருன் நிலைஒன்றும் தெரியகிலார். மருந்தைகாடி மேலான வான விதியில் மேவி வாயுவேகத்தி அனும் வேகித்துப் போகின்ற மாருதி நிலையை யாரும் யாதும் அறிய முடியாமல் மறுகி நின்ற நிலையை இது காட்டியுள்ளது. ஞான முனிவர்களும், வான தேவதைகளும் ஆகாய விதியில் போனவனுடைய போக்கை நோக்கிப் புலன் ஒன்றும் தெரியா மல் புதுமையும் மருட்கையும் மருவி ம்றுகி நின்றுள்ள்னர். முன்பு கடலைக் கடந்து வந்து தென்பால் இலங்கை புகுந்து நிருகர் பலரைப் பொருது கொன்று விருது வென்றிகளோடு விளங்கி நின்றவன் இன்று வடபால் எல்லையை நோக்கி ஒல்லை பில் வாவிப் போகின்ருன் ஆகலால் அவனது கரும வீரமும் கரும நீர்மையும் அருமை மேன்ம்ையும் இருமையாய்த் தெரியச் செருவென்ருன் foZao என்ருர். செரு=போர். அண்ட்கோளம் அருகுகடவக் கண்டவர் எவரும் கருதி மயங்கச் சண்ட்மாருகமும் விண்டுவிலகத் திசைகள் யாண்டும் விசைகள் இங்கி இசைகள் பரவ அட்ட பாலகர்கள் அலமரல