பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4565 விரியவன் மேருவென்னும் வெற்பினின் மீது செல்லும் - பெரியவன் அயனர் செல்வம் பெற்றவன் பிறப்பிற் பேர்ந்தான் அரியவன் உலகமெல்லாம் அளந்த நாள் வளர்ந்து தோன்றும் கரியவன் என்ன கின்ற நீலமால் வரையைக் கண்டான். (7) அற்குன்ற அலங்கு சோதி அம்மலே அகலப் போஞ்ன் பொற்குன்றம் அனேய தோளான் நோக்கின்ை புலவன்சொன்ன நற்குன்றம் அதனேக் கண்டான் உணர்ந்தனன் நாகமுற்ற எற்குன்ற எரியும் தெய்வ மருந்தடை யாளம் என்ன. பாய்ந்தனன் பாய்த லோடும் அம்மலை பாதலத்துச். சாய்ந்தது காக்கும் தெய்வம் சலித்தன. கடுத்து வந்து காய்ந்தனே தோன் யாவன்? கருத்து என்கொல்? கழறுகென்ன ஆய்ந்தவன் உற்ற தன்ம்ை அவற்றினுக் கறியச் சொன்னன். கேட்டனஉய்ய வேண்டிற்று இயற்றிப்பின் கெடாமல் எம்பால் காட்டென உணர்த்தி வாழ்த்திக் கரந்தன. கமலக் கண்ணன் வாட்டலே கேமி தோன்றி மறைந்தது மண்ணில் கின்றும் தோட்டனன் அனுமன் மற்றைக் குன்றினே வயிரத் தோளால். அனுமான்சென்றிருக்கும்வேகத்தையும்,இடையே கண்டுபோன காட்சிகளையும், முடிவில் மருந்து மலையை அடைந்து நின்ற மாட் சியையும், கருதிச் செய்த காரியத்தையும் முறையே நோக்கி உள்ளம் வியந்து உவகை மீதார்ந்து உறுதியும் விரமும் மருவிப் பெரிதும் உயர்ந்து போதிசயம் தோய்ந்து வருகின்ருேம். இமயமலையைக் கடந்து மேலே செல்லும் பொழுது சிவ பெருமானேக் கொழுது துதித்து விழுமிய நிலையில் விரைந்துபோ யிருக்கிருன். அரிய கருமத்திலேயே கண்ணுய்ச் செல்கின்றவன் கடவுளையும் கருதி வணங்கி உள்ளம் உருகி உரிமையோடு போயி ருக்கிருன். தெய்வசிக்கன உய்தி தந்து வருதலை வையம் தெரிந்து உய்ய இந்த ஐயன் அருள் செய்து போயுள்ளான். மழுவலான் வரைநோக்கித் தாமரைச் செங்கை கூப்பிப் படர்குவான் என்ற கல்ை வடமலையைக் கடந்து செல்லும்பொ முது அவன் செய்து போயிருப்பதைத் தெரிந்துகொள்கிருேம். பரமாத்துமாவை உரிமையோடு கருதி வரும் அளவு சீவாத்துமா திவ்விய நிலையை அடைந்து வருதலை நன்கு தெளிந்தவன் ஆத பால் அந்த உண்மையைச் சிவகோடிகள் உணர்ந்து உயரத் தன் செயல் முறையால் வரைந்து காட்டி விரை ந்து போயினன்.