பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4568 கம்பன் கலை நிலை - ஆயிரம் யோசனை அகல மீதுயர்ந்து ஆயிரம் யோசனை ஆழ்ந்தது அம்மலே ஏயெனும் மாத்திரத்து ஒருகை ஏந்தின்ை தாயினன் உலகெலாம் தவழ்ந்த சீர்த்தியான். அந்த மருந்து மலையின் அகலம் ஆழம் நீளம் உயரம் முத லிய நிலைகளை இகளுல் உணர்ந்துகொள்கிருேம். உலகியலறிவில் உயர்வு நவிற்சியாய்த் தோன்றினும் நெடிய பெரிய மலை என்பது தெளிவாய் கின்றது. அந்த அதிசய் மலையை அகாயாசமாய் இட துகையால் ஏந்திக்கொண்டு வானவிதியில் அனுமான் அதி வேக மா வாவி வருகிருன். மனவேகத்தினும் அவனது தேகம் கனவே கமாய்த் தென்திசை நோக்கிச் சீறி வருவது ஊழிச் சூறையின் விர வெறியாய் விறுவிசித் திசைகள்தோறும் ஒசை ஏறி வந்தது. ஆண்டு அவன் அவ்வாறு வருங்கால் ஈண்டு இருந்த இருவரும் ஒருங்கே விரைந்து புரிந்த நிலையைநாம் அயலே கானவருகிருேம். இருவர் நிலை. 豔 சஞ்சீவி மருந்தைக் கொண்டு வருவதாக விடைபெற்று எழுந்து அனுமான் வடதிசை நோக்கிப் போனவுடனே சாம்பு. வனும், விபீடணனும் இராமன் வீழ்ந்து கிடக்கும் இடத்துக்கு. விரைந்து வந்தார். எழில் ஒளி வீசி விழுந்துள்ள அந்தப் பசிய கோலத் திருமேனியைக் கண்டதும் சாம்பவன் உருகி அழுதான். கண்ணிர் பெருகி ஒட இருவரும் அவன் காலருகே அமர்ந்தனர். பாதங்கள் இரண்டையும் பரிந்து தடவினர். பரிவோடு புரிந்த அந்தப் பரிச வுணர்ச்சி விரனே விழிக்கச் செய்தது. மறுகிக்கிடக் தவன் சிறிது விழித்து அருகே உருகி யிருந்தவரை உரிமையோடு நோக்கினன். அந்தப்பார்வை பரிபவக்காட்சியாப்மருவிகின்றது. ■ அடிவருடியது. -- அத்தலை அன்னவன் அணைய ஆந்துணை இத்தலே இருவரும் விரைவின் எய்திர்ை கைத்தலத் தால் அடி வருடும் காலையில் - உத்தமற்கு உற்றதை உணர்த்து வாமரோ. (1) கண் விழித்தது. வண்டன மடங்தையர் மனத்தை வேரொடும் கண்டன கொளவரும் கருணேத் தாமெனக் கொண்டன கொடுப்பன வரங்கள் கோளிலாப் . புண்டரீ கத்ஆனே தருமம் பூத்தன. (2):