பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4364 கம்பன் கலை நிலை கண்ணுேடி வந்து கருணை புரிந்திருக்கும் இந்தப் பேருபகா: திற்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய வல்லோம்? யாே னும் செய்யவுரிய கடமையைத் திருவாய் மலர்ந்தருளுக!” பி இவ்வாறு கருடனே நோக்கி இராமன் உருகி உரையாடியில் கிருன். உணர்ச்சி யுருக்கங்கள் உய்த்துணர வுரியன. உரைகளில் இக் குல வீரனுடைய பரிவும் பண்பும் கன்: றிவும் ஒளி விசி நிற்கின்றன. கம்பி பிழைத்தெழுக்க மகிழ் யால் பேரானந்தமடைந்து ஆர்வம் மீதுார்ந்து பேசியுள்ளன் யால் பேச்சில் உருக்கமும் உணர்ச்சியும் உவகையும் ஒருங் பெருகி வரலாயின. உதவி நிலையை நினைந்து உள்ளம் உருகியுள! கண்டிலே முன்பு சொல்லக் கேட்டிலே. இதற்கு முன் கேர்ே காஅமலும், யாதும் கேளாமலு: இருக்க ஒரு புதியவன் ஆர்வத்தோடு வந்து அபாயத்தில் உக் செய்திருப்பது அதிசயம் எனத் துதி செய்து நின்ருன். கட்ப, பழகியுள்ளவரே இடையூறு நேர்ந்த காலத்தில் உதவி செய்: நேர்வர்; உரிமையோடு வந்து உபகாரம் செய்ய உரிய பழக்கி யாதும் இல்லாதிருந்தும் பெருங்கருணையால் விரைந்து ده உயர்ந்த உதவி புரிந்திருப்பது மிகுந்த வியப்பாய் கின்றது. யாரும் அபாயமாய்க் கூவி அழ்ைக்க வில்லை; எல்லா, உறங்கிக் கிடக்கும் இரவு காலம்; கொடிய இருள் எங்கு கெடிது குழ்ந்துள்ளது; எ வ்வழியும் யாரும் யாதும் உதவி # முடியாக யாமப் பொழுதில் சேமக்கலமாய் வந்து நேரே தே றிக் திவ்விய காட்சி தந்து, அந்தத் தோற்றத்தாலேயே எல் துயரங்களையும் ஒல்லையில் நீக்கி உயிருகவி செய்து உரி கூர்ந்துள்ளது உயர் பெருந்தகைமையாய் ஓங்கி நின்றது. உண்டு இலே என்ன கின்ற உயிர்தந்த உதவி யோனே, செய்திருக்கும் உதவி நிலையை இவ்வாறு வரைந்து கா: வியந்து பேசினன். ஆவி அகத்ததோ? புறத்ததோ? என்று - அறும்படி ஊசலாடிக் கிடந்த உயிரை உய்வித்தருளிய உயர் தெய்வக் கொடையாளன் என உவந்து புகழ்ந்து கூறின: மரணத்தின் வாயில் கவித்துக் கொண்டிருந்த இளையவன் லாயிளுேரை உயிர்ப்பித்தருளிய உபகார நிலை உள்ளத்தை . I -