பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4572 கம்பன் கலை நிலை எம்பியைத் துணைவரை இழந்தப்பால் இனி வெம்புபோர் அரக்கரை முறுக்கி வேர்அ.அறுத்து அம்பினில் இராவணன் ஆவி பாழ்படுத்து - உம்பருக்கு உதவிமேல் உறுவது என்னரோ (8) இளையவன் இறந்தபின் எவரும் என் எனக்கு ? அள்வறு சீர்த்தி என் ? அறிவு என் ஆண்மை என் Po கிளேயுறு சுற்றம் என்? அரசு என் கேண்மை என் ? விளேவுதான் என்மறை விதி.என் மெய்ம்மை என்? (9) இர்க்கமும் பாழ்பட எம்பி ஈறுகண்டு -- அரக்கரை வென்றுகின்று ஆண்மை ஆள்வனேல் மரக்கண்வன் கள்வனேன் வஞ்சனேன் இனிக் - கரக்கும தல்லதோர் கடனுண் டாகுமோ? (10) தாதையை இழந்தபின் சடாயு இற்றபின் காதலின் துணைவரும் முடியக் காத்துழல் கோதறு தம்பியும் விளியக் கோளிலன் சிதையை உவந்துளன் என்பர் சீரியோர். (11) வென்றனன் அரக்கரை வேரும் விந்தறக் கொன்றனன் அயோத்தியைக் குறுகினேன் குணத்து இன்துணைத் தம்பியை இன்றி யானுளேன் நன்றர சாளுமா சால நன்றரோ. o (12) படியினது ஆதலின் யாதும் பார்க்கிலன் முடிகுவன் உடனென முடுகிக் கூறலும் அடியினை வணங்கிய சாம்பன் ஆழியாய் ! கொடிகுவது உளது.என நுவல்வ தாயின்ை. (13) இந்தக் கவிகள் பதின் மூன்றையும் கருத்தோடு படித்துப் பாருங்கள். உள்ளத் துடிப்புகளையும் துயரங்களையும் உரைகள் கொழித்துக் கர்ட்டியுள்ளன. அசகாய குரனை இராமன் நெஞ்சம் உடைந்து நிலை குலைந்து பேசியிருக்கிருன். எல்லே மீறிய அல்லல்களைச் சொல்லால் உணர்ந்து உலக உயிர்கள் உருகி மறுகத் துயர மொழிகள் பெருகி வந்திருக்கின்றன. உற்ற துணைவரிடம் உள்ளம் நொந்து கொற்றக் குரிசில் கூறியுள்ள உரைகள் அவலக் கவலைகளை வாரி இறைத்துள் ளன. 'அன்புடையீர்! என்னுடைய மடமையினலேயே கொடிய துன்பங்கள் கெடிது விளைந்திருக்கின்றன. எனது மனைவி பேச்