பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45.74 கம்பன் கலை நிலை இரங்கி விேர் யாஆம் வருந்த வேண்டியதில்லை; எந்த மனிதனு டைய வாழ்வும் விதி வகுத்தபடியே விளைந்து முடிகிறது; என் லுடைய முடிவு இன்னபடி ஈண்டு முடிந்துள்ளது; மாண்டு படுவதே மூண்ட முடிவாம்’ என இந்த ஆண்டகை இவ்வாறு கூறவே அந்த இருவரும் உருகி அழுதார்; மறுகி வேண்டினர்; ஆண்டு நடந்துள்ள காரியத்தையும், அனுமான் வினைமேல் மூண்டு போயுள்ள நிலையையும் நினைவுறுத்தி .ெ ஞ் ச ம் தேற்றினர். நெடிது போற்றிக் கடிது வருவதையும் கூறினர். எவ்வழியும் நிலை கலங்காக போர்வீரன் இவ்வழி உள்ளம் உடைந்து அல்லலுழந்து பேசியிருக்கிருன். தம்பி பிரிந்தமையால் எல்லாம் அடியோடு தொலைந்கன் என்று முடிவு செய்து மடிய நேர்ந்தான். யாவையும் வெறுத்துச் சாவையே விழைந்தான். இளையவன் இறந்தபின் எனக்கு எவரும் Tir! இராமபிரான் உள்ளம் உளைந்து இங்வனம் உரையாடியுள்ளான். li o தம்பியின் பால் இந் கம்பி வைத்துள்ள உழுவலன்பும் കൂട് ளப் பாசமும் உரைகள் தோறும் ஒளி விசித் துறைகள்தோறும் தெளிவாய் வருகின்றன. தாய் கங்தை மனைவி முதலிய உரிமை, யாளர் எவரினும் இலக்குவன் மீது இராமனது பிரியம் பெருகி. யிருக்கிறது. அந்தப் பாசப் பெருக்கத்தை வாசகங்கள் சுருக், கமா.வரைந்து காட்டி வழி வரவுகளைத் துலக்கியுள்ளன. எல்லாரையும் பிரிந்து கானகம்-வந்த - போதும் சானகியு. h இலக்குவனும் இராமனைப் பிரியாமல் பின் தொடர்ந்து வந்தனர். அந்த அருமை மனைவியும் இடையே வினை வலியால் பிரிய ಟ್ವೆಕ್ಟ್ರಕ್ಕೆ காள். விதியின் சதியால் பிரிந்துபோன அச் சதியை மீட்ட, வேண்டும் என்று அருக்கிறலோடு இராமன் மூண்டு முயன்று. வருகிருன். அங்க முயற்சிக்கெல்லாம் கம்பி உயிராதாரமாய் உட. னிருந்து பல வகையிலும் உள்ளத்தைத் தேற்றி ஊக்கி உறுதி" யோடு உதவி புரிந்து வந்தான். உழுவலன்போடு அதிசய நிலை யில் இனிது உதவி வந்த அந்த உரிமையாளன் இறந்து போனுன் என்று தெரியவே. ஆவி பதை பகைத்து யாவும் ம்றந்து தானும் இறந்து போகவே மூண்டான் ஆகலால் பிறந்த பிறவியைக் குறித்து இவ்வாறு இவ் விர ன் இங்கே இனைந்து பேசநேர்ந்தான்.