பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 45.75 இளையவன் ஒருவனேயே பாண்டும் தாகமாய்க் கருதியிருந்தான் ஆதலால் அவன் போகவே யாவும் போயின என்று புலம்பலாயி ன்ை. வாய்வழி வந்த புலப்பம் மன வேதனைகளைப் புலப்படுத்தி கின்றது. உள்ளம் உருகி எழுந்தன உரைகளாய் வந்தன. தம்பி இறந்து போனபின் இனி மனைவி என்ன? காப் என்ன? உறவினர் என்ன? அன்பர் என்ன? நண்பர் என்ன? ஊர் என்ன? பேர் என்ன? அரசாட்சி என்ன? நீதி என்ன? நெறி என்ன? வீரம் என்ன? வெற்றி என்ன? புகழ் என்ன? புண்ணியம் என்ன? எல்லாம் எனக்கு வெறும் மண்ணே என மனம் வெறுத்துப் பேசியுள்ளான். அந்த உண்மையை எவரும் என்? என்ற ஒரு சொல் உறுதியா நேரே உணர்த்தி கின்றது. வேத விதி' வழியே ஒழுகிக் கரும நீதிகளை யாண்டும் கடைப்பிடித்து வந்தும் இப்படி அருமைத் தம்பியை இழந்து கவிக்கும்படி ஆபதே என்று அவலத் துயரோடு அலமந்துள் ளான் ஆதலால் மறை என்? விதி என்? மெய் என்? என்று வெப் துயிர்த்து வெறுத்தான். வைது பழித்து வையம் வையுமே என்று குறித்தான். உற்றுள்ள துயரங்கள் உரைகளால் உணர வந்தன. சீதையை உவந்துளன் என்பர் சீரியோர். தான். உடனே சாகாமல் உயிர் வாழ்ந்திருந்தால் தன்னை உலகம் இன்னவாறு பழிக்குமே! என்று பரதவித்திருக்கிருன். ந்ெதை நிலைகளை நினைந்து சிந்தை கலங்கியுள்ளது; உலகப் பழிக ளின் கலகமொழிகள் நினைவில்கிலவிசெடிதுவருத்தியிருக்கின்றன. தனது அருமைத் தம்பி இறந்து போன பின்பும் இராமன் தைரியமாய்ப் பிழைத்திருந்தான்; எதல்ை தெரியுமா? பெண் டாட்டி மேலுள்ள பேராசையினுல் என்று உலகோர் வசை யாகப் பழி தாற்றுவரே! என்று விழி நீர் பெருக்கி யிருக்கிருன். உழுவலன்புடைய அருமையான இளவல் மாண்டு போன கையும் கவனியாமல் தனது அழகிய மனைவியோடு சுகபோக 軒 As 暉 H. i- ■ மான வாழ்வை விழைந்தே இராமன் இருந்தான் என்று பெரி யோர் கூறும்படி நேர்ந்தால் அது எவ்வளவு கொடிய பழி துனே இழிவு அக்த இழி பழிகளைச் சுமந்து திரிய சான்