பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4577 பனிவரை கடந்தனன் பருப்பதங்களின் தனியா சதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான் இனி ஒரு கணத்தின் வந்து எய்தும் ஈண்டு அறு துனி வரு துன்பம் நீ துடைத்தி தொல்லையோய்! (9) யான லால் எங்தையாய் உலகை ஈன்றுளான். தான லால் சிவன் அலால் ாேமி தாங்கிய கோனலால் யாவரும் உணரும் கோளிலர் == வேனிலான் மேனியாய்! மருந்தை மெய்யுற. [3] ஆர்கலி கடைந்தகாள் அமிழ்தின் வந்தன கார்கிறத்து அண்ணல் தன் நேமி காப்பன மேருவின் உத்தர குருவின் மேலுள யாருமற் றுணர்கிலா அரணம் எய்தின. (4) தோன்றிய நாள்முதல் யாரும் தெர்ட்டில ஆன்றபேர் அண்ணலே அவற்றின் ஆற்றல்கேள் மூன்றென ஒன்றிய உலகம் முன்னே நாள் ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால். (5) சல்லியம் அகற்றுவது ஒன்று, சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று, போயின நல்லுயிர் நல்குவது ஒன்று, கன்னிறம் - -- தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்! (6) வரும் அது திண்ணம்நீ வருந்தல் மாருதி தருநெறி தருமமே காட்டத் தாழ்கிலன் அருமைய தன்றெணு அடி வணங்கின்ை இருமையும் துடைப்புவன் ஏம்பல் எய்தின்ை. (7) சாம்பவன் ஆறுதல் பல கூறி இராமனே இவ்வாறு தேற்றி யிருக்கிருன். அம் முதியவனுடைய இனிய வார்த்தைகள் மதி கலம் சுரங்து அதிசய உறுதியை அளித்துள்ளன. சஞ்சீவியின் அருமை பெருமைகளை நெஞ்சம் தெளிய விளக்கியிருக்கிருன். தனக்கும் கிரிமூர்த்திகளுக்குமே அதன் மகிமை மாண்புகள் தெரியும்; பிறர் யாரும் அதன் நிலைமையை இதுவரை அறிய வில்லை என்று அறிவுறுத்தியுள்ளான்: 'அமிர்தத்தோடு தோன்றி ப. அற்புத சத்தி வாய்ந்தது; கற்பகாலத்தில் படைத்த பிாமன் (), காலும் அவனே எழுப்பி யருளவல்லது; அரிய காவலுடை 573