பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== 7. இ ரா ம ன் 45.79 கேட்டதும் மூவரும் விரைந்து எழுந்து அந்தத் திக்கை அண் ளுந்து நோக்கி ஆவலோடு வியந்து நின்ருர். இவர்கின்ற நிலையும் அவன் வந்த வரவும் அங்கே அதிசய நிகழ்ச்சிகளாப் நிலவின. மாருதி வந்தது. பொன்மலை மீதுபோய்ப் போக பூமியின் நன்மருந்து உதவும் என்றுரைத்த நல்லுரைக்கு o அன்மயம் இல்லைஎன்று அயிர்ப்பு நீங்கினேன் ---- என்னலும் வடதிசை எழுந்த தங்கொலி. . (1) கடல்கிளர்ந் தெழுந்துமேல் படரக் கார்வரை இடையிடை பறிந்துவிண் ஏற இற்றிடை தடையில அடற்று அறு சண்ட மாருதம் வடதிசை தோன்றிய மயக்கம் வந்ததால். (2) தோன்றினன் என்னும் அச் சொல்லின் முன்னம்வந்து ஊன்றினன் கிலத்தடி கடவுள் ஓங்கல்தான் வான்தனில் கின்றது வஞ்சர் ஊர்வர ஏன்றில தாகலின் அனுமன் எய்தின்ை. (3) ■ அனுமன் அதிசய வேகமாய் மீண்டு வந்திருக்கிருன். சஞ் சீவி மலையைக்கொண்டு வரும்போது அவனது தேக வேகத்தி லிருந்து வீசிய காற்று ஊழியின் இறுதியில் எழுகின்ற சண்டமா ருதம்போல் அண்ட கோளங்கள் எங்கும் மண்டிப் பரவியிருக் கின்றது. வான விதி வழியே வடதிசை கின்று தோன்றிய ஒசையைக் கேட்டதும் மூவரும் ஆசையோடு வியந்து நோக்கி ஞர்; அடுத்த கணம் தொடுத்த உருவம் தோன்றியது; அந்த உருவக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து 'அனுமான் வந்துவிட் டான்' என்று சாம்பவன் உள்ளம் களித்துத் துள்ளிக் குதித் தான். வந்தான் என்ற அந்தச் சொல்லைச் சொல்லி வாய் மூடு முன்னரே அனுமான் கரையில் வந்து பாய்ந்து இராமன் அடியில் விழ்ந்து வணங்கி உழுவலன்போடு தொழுது உருகி நின்ருன். சஞ்சீவி மலை ஆகாய வீதியில் ஒரு புதிய பொன்னுலகம் போல் நின்றுகொண்டது. தரும தேவதைகள் குடியிருக்கும் அரிய தெய்வீக முடையது ஆதலால் பாவிகள் இருக்கும் இலங் கையில் இறங்க அது இசையவில்லை; அது வரையும் எளிதாகத்