பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4580 கம்பன் கலை நிலை தனது இடது கையில் இனிது மேவிக் கடிது வந்த மக: இலங்கை அருகே ליR Lעם பூமியின் நேரே வரவும் நிலையாக நிலத்தி கின்றது; அந்த நிலைமையை உணர்ந்ததும் மலையைத் தனியே நிறுத்திவிட்டுஅனுமான் கீழே வேகமாய் வந்து பாய்ந்துகின்ருன் கடவுள் ஓங்கல்தான் வான்தனில் கின்றது. என்றதஞல் அந்த மலையின் தெய்வீக நிலைமையை ஊன்றி உணர்ந்து கொள்கிருேம். தாய்மையுடையது; வாய்மையோடு மருவியது; சீவ அமுதமான சஞ்சீவி மருந்து அமைந்தது; புண் ணிய கீர்மைக்கே கண்ணியம் தருவது ஆதலால் பாவப் படியில் மேவ முடியாமல் மேலேயே மேவி நின்றது. ஓங்கல்=மலை, ஓங்கி வளர்ந்திருப்பது என அதன் நெடுமையும் பருமையும் பெருமையும் அருமையும் அமைதியும் உரிமையாத் தெரியவந்தது. வஞ்சர் ஊர்வர ஏன்றிலது ஆகலின் அனுமன் எய்தின்ை. மருந்துமலை கீழே வராமல் மாருதி மாத்திரம் தனியே வந்ததம் குக் காரணத்தை இது காட்டியுள்ளது. இந்த அதிசயக் காட்சி யால் அதன் மாட்சியும் மகிமையும் தருமமும் மருமமா அறிய வந்தன. அத்தகைய தெய்வ மலை வித்தகமாய் வானில் கின்றது. இறந்தவர் எழுந்தது. சஞ்சீவி மலை நேரே வந்து சிறிது தாழ இறங்கி மேலே கின்றதும் கீழே இறந்து கிடந்தவர் எல்லாரும் உறங்கி விழித்த வர்போல் விரைந்து எழுந்தார். நிலைகுலைந்து பல இடங்களிலும் பிணமலைகளாய் மாய்ந்து மடிந்து கிடந்த யாவரும் ஒருங்கே எழுந்து மருங்கு எங்கும் நிறைந்தனர்; விரைந்து எழுந்து யான் டும் அவர் அவ்வாறு செறிந்தது அதிசயக் காட்சியாப் கின்றது. காற்றுவந்து அசைத்தலும் கடவுள் காட்டவர் போற்றினர் விருந்துவந் திருந்த புண்ணியர் ஏற்றமும் பெருவலி அழகொடு எய்திர்ை - கூற்றினே வென்று தம் உருவும் கூடினர். [11 அரக்கர்தம் ஆக்கைகள் அழிவில் ஆழியில் கரக்கமற்று ஒழிந்தன ஒழியக் கண்டன மரக்கல முதலவும் உய்ந்து வாழ்ந்தன குரக்கினம் உய்ந்தது கூற வேண்டுமோ? []]