பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o o 7. இ ரா ம ன் 43.65 கியுள்ளமையால் இவ் விர வள்ளல் இவ்வாறு வியந்து புகழ்ங் தான். வியப்பு நிலை விளைவை நோக்கி எழுந்தது. o தன் இன்னுயிரினும் இனிய தம்பியைச் சாவின் வாயிலிரு க்க மீட்டித் தக்கமையால் உயிர் தந்த உதவியோனே! என்று அந்த உயர்ந்த அருட் கொடையை இக் கோமகன் உவந்து பா ராட்டினன். உவகை மொழி உரிமை சுரங்து உருகி வந்துள்ளது. H” o உயிர் என்று பொதுவா உரைத்தது தன் உயிரையும் குறித் து கின்றது. உயிர் மயங்கி மறுகிக் கிடந்த கம்பியின் துயர நிலை யைக் கண்டு தன் உயிரும் உடலில் உண்டோ? இல்லையோ? என்னும்படி துடித்துப் பதைத்து இராமன் அயர்ந்து நின்ருன் ஆதலால் அந்த நிலைமையும் நேரே இங்கே தெரிய வங்தது. o தம்பி உயிரும், கன் உயிரும், எழுபது வெள்ளம் வானாங் களின் உயிர்களும் ஒருங்கே தங்க உதவியாளன் எனப் பொருள் பொதிந்த மொழிகளால் இவ் விர வள்ளல் கருடனைப் புகழ்ந்து துதித்தான். அன்பும் ஆர்வமும் உரைகளில் பொங்கி யுள்ளன. இவ்வாறு துதித்தவன் எத்தகையவன்? எவ்வித நிலையினன் இவ்விதம் பேசினன்? அந்த உண்மை ஈண்டு உய்த்துணர வந்தது. தேவர்க்கும் தெரிக்கிலாதான். H யாவரும் உய்யும்படி வந்து உயிர் தங்க உதவியாளன் எனக் கருடனை இங்கே உவந்து புகழ்ந்தவனேக் கவி இங்ங்னம் அகழ் க்க காட்டியிருக்கிரு.ர். காட்சிய்ைக் கருதிக் காணுகின்ருேம். பெரிய அறிவுடைய தேவர்களும் யாதும் தெரிந்து கொள்ள முடியாதபடி மாயம் புணர்ந்துள்ள மாமாயனே இராமனப் ஈண்டு வந்துள்ளான்; வ்ந்த அவதாரத்திற்கு ஏற்பத் தன்னையும் மறந்து தனது ஊழியனை கருடதேவனை இன்னவாறு புகழ்ந்து போற்ற நேர்ந்தான். அவன் பரிவு கூர்ந்து பணிந்து கின்ருன். o அதிசயமான ஆதிமூலப் பொருள் விதி வசமுற்றவன் போல் துதி செய்து நின்ருன்; ஒர் உதவி செய்தவரை உள்ளம் உருகிப் பேருவகையோடு புகழ்ந்து பேசுவது நன்றியைநினைந்து சவின்றபடியாம். நன்றியறிவின் பெருக்கு இவ் வென்றி விரனி டம் விரிந்து புரந்து மேலான வெள்ளமாய் விளங்கி யுள்ளது.