பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4583 தவனைப் போல் ஒரு புறம் அமைதியாய் ஒதுங்கி நின்றன். அவ னது நிலைமையும் தலைமையும் நினைவின் நிலைகளைக் கடந்து கின் றன. கரும வீரன் என்று தரும தேவதையும் கருதியுருக அவன் மருமமாயிருந்தான். அவனுடைய அடக்கம் அதிசய கிலேயது. அனுமனைத் தழுவி மகிழ்ந்தது. மகா வீரனை அப் பேருபகாரியை இராமன் ஆர்வத்தோடு வாரித் தழுவினன். நெஞ்சம் உருகிய அன்புரிமையால் அஞ்சன வண்ணனுடைய கண்களிலிருந்து பெருகி ஒடிய நீரால் மாருதி உடல் முழுதும் நனைந்து போயது. உழுவலன்போடு உருகி இவ் விழுமிய வீரன் கழுமிய பொழுது அழுத கண்ணகுப் கழுவி இவனுடைய காலில்கெடிது விழுந்து மாருதி ம.றுகித் தொழுதான். க்ன் அடியில் விழுந்து தொழுத அவனேக் கடிது அனைத்து எடுத்து எதிர் நிறுத்தி என் அப்பனே!” என்று உரிமையோடு உருகி அழைத்து இக் கோமகன் அன்பால் உரையாடிய ஆர்வ மொழிகள் சீர்மை நிறைந்து நீர்மை சுரங்து நேரே தோன்றின. எழுது குங்குமத் திருவின் ஏங்து கோடு உழுத மார்பின்ை உருகி யுள்ளுறத் கழுவி கிற்றலும் தாழ்ந்து தாளுறத் தொழுத மாருதிக்கு இனைய சொல்லின்ை. (1) முன்னில் தோன்றினோ முறையின் நீங்கலா என்னில் தோன்றிய துயரின் ஈறுசேர் மன்னில் தோன்றினுேம் முன்னம் மாவட்ாடுளோம் கின்னில் தோன்றினேம் நெறியில் தோன்றிய்ை! (2) அழியுங் கால்தரும் உதவி ஐயனே! மொழியும் கால்தரும் உயிரின் முற்றுமே? பழியும் காத்து அரும்பகையும் காத்து எமை வழியும் காத்தனே மறையும் காத்தனே. (3) இன்று விகலாது எவரும் எம்மொடு நின்று வாழுநாள் நெடிது நல்கிய்ை ஒன் றும் இன்னல் நோய் உறுகிலாதுங் என்றும் வாழ்தியால் இனிதுஎன் ஏவலால். (4) இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளை நேரே உவந்து காண்கிருேம். நெஞ்சம் வியந்த நிலைமைகளை விழைந்து நிற்கிருேம். அரிய சஞ் விேயைக் கொண்டு வந்து பல்லாயிரம் உயிர்களைப் பிழைக்க