பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4585 தந்தை என அனுமானப் பார்த்து இராமன் சிங்தை மகிழ்ந்து சொல்லி யிருப்பதை மேலே வந்துள்ள மொழிகள் தெளிவாக விளக்கியுள்ளன. உருக்கமும் உணர்ச்சியும், ரைகளில்பெருகின. உயர்ந்த சக்கரவர்த்தித் திருமகன் தன்னை ஒரு குரங்குக்குட்டி என்று இங்கே உள்ளம் உவந்து சொல்லியுள்ளது உலக உள்ளங் களை உருக்கி வருகிறது. தாசரதி எனப் பிறப்புரிமையால் நீண்டு பேர்பெற்று வந்தவன் ஈண்டு ஆனுமான் எனச் சிறப்புரிமையில் ர்ே பெற நேர்ந்தான். உதவி நிலையில் உயிர் உருகியுளது. . o -- . . . . இராமனுடைய அரிய பெரிய இனிய நீர்மைகளை இடங்கள் தோறும் அறிந்து மகிழ்ந்து வருகிருேம்; ஆயினும் ஈண்டு விளைக் துள்ள நிலைகளை வியந்து விழைந்து உள்ளம் உவந்து நிற்கிருேம். உபகாரியை உரிமையோடு பரிந்து பாராட்டும் பண்பு இராம னிடம் எவ்வள்வு நிலையில் இருந்துள்ளது! என்பதை ஈண்டு ஒர ளவு தெரிந்து கொள்ள வேண்டும். அரிய பல குணகணங்கள் எவ்வழியும் இனிமையாய் மணம் புரிந்துவருதலால் இப்புனிதன் யாண்டும் திவ்விய மகிமைகளோடு சிறந்து திகழ்கின்றன். o 。■ -- HH அமிர்த நீர்மையுடையய்ைக் கருதுக்தோறும் யாவருக்கும் இனிமை புரிந்து வருதலால் இராமனுக்கு அபிராமன் என்று ஒரு பெயரும் வந்தது. மருவிய பெயர்கள் மாண்புகளை விளக்கின. அபிராமம்=அழகு, மனதுக்கு இனிமையானது. உருவ அழகும் குணம் செயல்களும் மனித சமுதாயத் துக்கு யாண்டும் மகிழ்ச்சியை விளைத்து வருதலால் இராமனது பேரும் புகழ்ச்சியும் எங்கும் சீரும் சிறப்புமாய்ப் பொங்கி வரு இன்றன. இந்த அதிசய அழகனே கேரே கண்டவர் அன்று மகிழ்ந்தார்; அவ்வாறு காளுதவர் காவிய உலகில் கண்டு என் அறும் மகிழ்ந்து அரிய பல இன்பங்களை நுகர்ந்து வருகின்றனர். ' - தகுதி கண்டபோது தக்கவரை மிக்க சிறப்பாகப் பாராட்ட வேண்டும்; அவ்வாறு செய்வது நன்றி யறிவையும், சல்ல தன் மைகளையும் நன்கு வளர்த்தபடியாம். அங்கனம் குண நலங்களை வளர்த்து வருவதில் இக் கோமகன் கலை சிறந்து விளங்கி நிலை யுயர்ந்து நிற்கிருன். பேச்சில்பெரிய சீர்மைகள் மருவியுள்ளன. 574 | -o