பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4588 கம்பன் கலை நிலை அபாயமான சமையத்தில் ஒரு மன்னன் செய்த உபக்ாக்கை: குறித்து உலக மக்கள் இவ்வாறு உவந்து கூறியுள்ளனர். பசி: துப் பட்டினியால் சாக சேர்ந்த ஒருவனுக்குக் கொஞ்சம்.அன் னமும் நீரும் உதவினல் அது பொருள் அளவில் சிறியது ஆயினு உரிய காலத்தில் உயிர் உதவியுள்ளமையால் பயனல் அது வி குப் கின்றது. நேர்ந்த நேரத்தால் உதவி உயர்ந்து தோன்றும். | உரிய சமையத்தில் செய்த சிறிய உதவியும் உலகினும் பெரியதாம்; ஆகவே இங்கே அனுமான் செய்துள்ள அரிய பெரிய உபகாரம் ஒப்புயர் வற்றதாய் எல்லை காண முடியாக படி ஒங்கி உயர்ந்துள்ளமை உணர வந்தது. அதிசய விரன் ஆற்றியுள்ள ஆதரவை எண்ணி என் அண்ணல் துதிசெய்து போற்றி கின்ருன். உபகாரம் உள்ளக்கை, உருக்கியுள்ளமையால் உரைகள் உரிமையோடு துள்ளி வந்தன: قي “A grateful mind By owing owes not, but still pays, at once o Indebted and discharged” o [Paradise ു 'நன்றி யறிவுள்ள மனம் உண்மையான உரிமையோடு உடனே கடமையைச் செலுத்தி மகிழ்கிறது” என்னும் இது இங்கே அறிய வுரியது. உற்ற உதவி உரையால் உயர்கின்றது. o o “The still small voice of gratitude” " (Gray) 'நன்றி யறிவுள்ள சொல் அமைதி தோய்ந்து வருகிறது: என கிரே என்னும் ஆங்கில அறிஞர் இவ்வாறு குறித்திருக்கிருச்

  • گی

உற்ற உதவி பெற்றவனுக்குப் பெரு மகிழ்ச்சியைக் கருது லால் உபகாரியை அவன் காய் தந்தை கடவுள் என வாய்வங்க மொழிகளால் உரிமையோடு வாழ்த்திப் போற்ற நேர்கின்ருன், - என் தங்தையே! என அனுமான ஆர்வத்தோடு பாராட்டிங் இராமன் மீண்டும் நீண்ட ஆயுளோடு என்றும் அவன் நில்வி யிருக்கவேண்டும் என்று ஆண்டவன்.அருளை வேண்டி கின்ருன். என்றும் வாழ்தியால் இனிது என இவ்வென்றி விரன் விரும்பி வாழ்த்தியது தனது இயல்பான உயர்நிலையை உணர்த்தி கின்றது. துதியும் வாழ்த்தும் அதிசய நிலையில் வந்துள்ளன.