பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4366 கம்பன் கலை நிலை உயிர் உதவி புரிந்த உமக்குக் கைம்மாருக சான் செய்ய வேண்டிய கடமை யாது? அதனை அறிவித்தால் அடியேன் ஆவ தைச் செய்கின்றேன் என இவ்வாறு இராமன் கூறியதைக் கேட்டதும் கருட தேவன் மேல்நின்றபடியே கண்ணிர் மல்கிப் :புண்ணிய முதல்வ உன்னே இன்ஞ்ர் என்று எண்ணி ചങ്ങr மல் என்னே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்ருயே! குடி அடிமை, யான நான் எனது பணியை எவாமலே ஆவலோடு வந்து செய் தேன்; காரிய சித்தியானதைக் கண்டு பேரானந்தம் فاهی துள்ளேன்; காலில் பூட்டிய பாதுகை கல் முள்களின் இடர்களை நீக்கி கடந்தால் அதனை வியந்து யாரேனும் புகழ்ந்து சொல்வா ருண்டா? நெடுங்காலம் பிரிந்திருந்த பரிவு தீர் இந்தக் கொடிய காரிருளில் கேரே கண்குள்ரக் கண்டு கருகரிய பேரின்பம் கொண்டேன்; இனிமேல் எனக்குச் செய்ய வேண்டியது யா துளது? பெரிய திருவடி என்ற என் பெயருக்கு ஏற்ப உரிய திரு வடியை என்றும் உரிமையோடு எனக்கு உதவியுள்ளாய்! புதி தாய் ஒன்றும் வேண்டியதில்லை ஆண்டவனே' என்று தன்னுள் ளேயே எண்ணித் துதித்துக் கருடதேவன் விண்ணில் விாைந்து பறந்து போனன். அப் போக்கு அதிசய நோக்காய் கின்றது. பறவையின் குலன்கள் காக்கும் பாவகன் பழைய கின்னேடு l உறவுள தன்மை எல்லாம் உணர்த்துவென் அரக்கைேடுஅம் மறவினை முடித்த பின்னர் வருவன் கின் உழையன் மாயப் பிறவியின் பகைஞ! நல்கு விடைஎனப் பெயர்ந்து போனன். கருடன் இராமனிடம் விடைபெற்றுப் போயுள்ள நிலைமை யை இங்கே கண்டு களித்துப் பலவும் கருதி நிற்கின்ருேம். அவ. தார காரியம் பூர்த்தியாகி அங்கே வைகுண்டம் வரட்டும்; அப் பொழுது எனது பழைய உரிமை முழுவதும் தெளிவாக அறிய, லாம் என்று குழுமொழி கூறி அவன் வெளியேறிப் போயுளான். பறவையின் குலங்கள் காக்கும் பாவகன். எனக் கருடனே இவ்வாறு குறித்துக் காட்டியது அவனது இனமும் இயல்பும் இனிது தெரிய வந்தது. கந்தருவர்போல், கருடரும் தேவ சாதியர். சிறகுகள் உடைமையால் யாண்டும் பறந்து செல்லும் இயல்பினர். அந்த உரிமையால் இந்த உலகத் தில் தோன்றியுள்ள பறவை இனங்களுக்கு எல்லாம் தலைம்ை யான தனி அரசாய்க் கருடன் இனிது நிலவி. கின்ருன்.