பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4592. கம்பன் கலை நிலை. - உணவு கொண்டது. விபீடணன் கொண்டு வந்திருந்த அரிய உணவுக ளைப் பயை களுக்கு அடைவே கொடுத்தான். யாவரும் உண்டு تهefتران

உறுதி பூண்டு உலாவி நின்றனர். சஞ்சீவியைக் கொண்டு சென் அறுள்ள அனுமானது நெஞ்சு நிலையையும் வென்றி விம் w ü இராமனும் இளையவனும் உவந்து பேசி உள்ளம்வியந்திருந்தனர். o களியாட்டம். so இவர் இங்கே இவ்வாறு இருக்க இலங்கையில் அலங்கார் ஆரவாரங்கள் பொங்கி நின்றன. இந்திரசித்து வென்று வந்தான் என்று தெரிந்தமையால் கிருதர் குலம் பெரு மகிழ்ச்சியில் பெருகி நின்றது. வெற்றிவிழாக் கொண்டாடி யாவரும் உல்லாக வினேதங்களில் களித்து யாண்டும். நீண்டு துள்ளிக் திரிந்தனர். - o இலங்கை வேந்தன் எதிரே வந்து அரம்பையர் முதலிய அழகிய தெய்வ மங்கையர் ஆடல் பாடல்கள் புரிந்து ஆனந்தக் # * 轟 - காட்சிகளை அருளினர். அவனுடைய உள்ளக் களிப்பு எல்லை மீறி நின்றது. வெற்றியை நினைந்து வெறி மிகுந்திருந்தான். ' இன்னது இத்தலைய தாக இராவணன் எழுந்து பொங்கித் தன்னேயும் கடந்து நீண்ட உவகையன் சமைந்த கீதம் கின்னர முதல்வர். பாட முகத்திடைக் கிடந்த கெண்டைக் கன்னிகன் மயிலன்னுரை நெடுங்களி யாட்டம் கண்டான். (1) அரம்பையர் விஞ்சை மாதர் அரக்கியர் அவுனர் மாதர் குரும்பையங்கொங்கை நாகர் கோதையர் இயக்கர் கோதில் கரும்பினும் இனிய சொல்லார் சித்தர்தம் கன்னி மார்கள் வரம்பறு சும்மை யோர்கள் மயிற்குலம் மருள வந்தார். (*). மேனகை விசயவாட்கண் திலோத்தமை அரம்பை மெல்லென் தேனகு மழலை யின்சொல் உருப்பசி முதல தெய்வ வானக மகளிர் வந்தார் சில்லரிச் சதங்கை மாழ்கி ஆனக முரசம் சங்கம் முருட்டொடும் இரட்ட ஆடி (8) (களியாட்டுப் படலம், 1-3) இராவணன் நெஞ்சம் களித்து கெடிது, விழித்து சேரே களியாட்டங்களைக் கண்டிருக்கும் காட்சிகளை இவை காட்டி யுள்ளன. பகைவர் அழிந்து ஒழிந்தனர் என்னும் உவகை வள்