பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4595 சதிடை யாக வந்தார் அலங்கல்மீது ஏறினர்.போய் ஊதிர்ை வேய்கள் வண்டின் உருவினர் உற்ற எல்லாம் தீதிலார் பகைஞர் என்னத் திக்கென்ற மனத்தன் தெய்வப் போதுகு பக்தர் கின்று மந்திரத்து இருக்கை புக்கான். (3) (களியாட்டுப்படலம்) சேர்ந்திருக்கும் நிகழ்ச்சிகளை ஒர்ந்து காண்பவர் உள்ளம் வியந்துகொள்வர். அனுமான் சஞ்சீவியைக் கொண்டுவந்த வுடனே வானர. சேனைகள் யாவும் எழுந்து நின்றன. பின்பு உணவுகள் உண்டன. உல்லாச உற்சாகங்கள் தோன்றின. பொல்லாத இந்திரசித்து புலையாய்ச் செய்துபோன கொலை . நிலைகளை நினைந்து கொதித்தன. வீர வாதங்களோடு விர கர்ச் சனைகள் செய்தன: அடே! மாய வஞ்சமாய்த் திய மோசம் செய்துபோன மேகநாகா நாங்கள் எல்லாரும் எழுந்துகொண் டோம்; இனி உங்கள் எல்லாரையும் நாசம் செய்து விடுவோம்; உன் க்லேயைத் துணித்துக் கரையில் வீழ்த்த எங்கள் இளைய பெருமாள் எந்திய வில்லோடு உன்னை எதிர்பார்த்திருக்கிருர்; நல்ல மானம் உள்ளவன் ஆனல் விரைந்து போருக்கு வா! மறைந்து ஒதுங்கி இராகே உன்னுடைய மாய வஞ்சங்களை வேண்டியபடியெல்லாம் மீண்டும் வந்து செய்துபார்; நீ இனி மேல் மாண்டு மடிவதைத் தவிர மீண்டு போக முடியாது; இலங் கையிலும் வாழ முடியாது; ஏ இந்திரசித்தே வந்து போர் புரிந்து பார்! சாகப் பயந்து ஊரில் ஒளிந்து மேலும் காமதித்து கில்லாதே ஒல்லையில் வா!' என இன்னவாறு அறை கூவி வானா வீரர்கள் ஆரவாரங்கள் செய்தனர். இந்த வீர முழக்கங் கள் இலங்கை முழுவதும் ஒலித்தன. ஒலிக்கவே கலித்து கின்ற களியாட்டங்கள் எல்லாம் கடிதின் அடங்கின. இன்பக் காட்சி களைக் கண்டு களித்திருந்த இராவணன் இந்த ஒலிகளைக் கேட் கவே கெஞ்சம் கலங்கி விரைந்து எழுந்து அரசு முறை புரியும் சபா மண்டபத்தை அடைந்தான்: பொருகளத்தில் வானரங்கள் பிழைத்து எழுந்த நிலைமையை அரசனிடம் வந்து ஒற்றர்கள் இரகசியமாய் உரைத்தது வித்தக வினேகமாய் விளங்கி நின்றது. ஊதினர் வேய்கள் வண்டின் உருவினர். தாகர் வந்து ஒதியுள்ள மருமக்கை இது துலக்கி யிருக்கிறது.