பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா மன் 4500 எவ் வழிகளிலும் பெருகி வருகின்றன. இங்கே நமக்கு மூண் டுள்ள கொடிய அபாயத்திலிருந்து நாம் மீண்டு உய்ய முடியாது என்னும் வெய்ய துயரம் என் நெஞ்சை நாளும் நெடிது கலக்கி வருகிறது. நாம் வசிக்கின்ற இந்த இலங்கையின் நில மண்ட லக்கை அடியோடு பெயர்த்து எடுத்துக் கடலில் வீசி எறிந்து அடலாண்மை காட்ட வல்லவன் அனுமான்; ஆங்த வேலையை அவன் செய்யாமல் இருப்பதினலேயே நாம் இந்த அளவு இங்கே உயிர் வாழ்ந்திருக்கிருேம். அவனது அதிசய ஆற்றலை எண்ணுந்தோறும் அரக்கர்கள் கதிகலங்கி நிற்கின்றனர். மேரு மலையைக் கொண்டுவந்து நம் ஊர்மேல் வைத்து அனைவரையும் அவன் ஒருங்கே கொல்ல மூண்டால் மருங்கே போப் அவனைத் தடுத்து நிறுத்த வல்லவர் யார்? தரும நீதி கருதியே பொறுமை யாப் அவன் கருமம் புரிந்து வருகிருன். சிவன் திருமால் பிரமன் என்னும் அந்த மூன்று மூர்த்திகளோடு ஒருங்கு சேர்த்து நான் காவது மூர்த்தியா எண்ணத்தக்க ஏற்றம் மிகப் பெற்றவன். அவன் இராமனைப் போற்றிப் பணிந்து யாண்டும் உழுவலன் போடு ஊழியம் புரிந்து வருகிருன். ஆகவே அந்த இராமன் யாராயிருக்கலாம்? இதனை நாம் சிந்தனை செய்து கொள்ள வேண்டும்: இன்னும் எண்ணுமல் மூண்டால் எல்லாரும் மண் ளுய் மாண்டுபோகவே நேர்வர்; நம் குலத்தவர் பலர் அழிந்து ஒழிந்தனர்; இறந்து தொலைந்தவர் ஒழிய மிகுந்திருப்பவர் ஆவது மேன்மையோடு வாழ வேண்டுமானல் நாம் நல்ல பான்மை யோடு நடந்துகொள்ள வேண்டும்; முதலில் விரைந்து செய்ய வேண்டியது சிறையிலிருக்கும் பதிவிரதையை இராமனிடம் மரியாதையோடு கொண்டுபோய் ஒப்புவிப்பதேயாம். நிலைமை களே எல்லாம் கவனித்து உடனே உரிய உபாயங்களை உணர்ந்து. செய்தருளுக” என அப் பெரியவன் இவ்வாறு பேசி முடித் தான். அவனுடைய உரைகள் நிலைமைகளை ஒர்ந்துணர வந்தன. சனகியை மரபின் ஈந்து என்றது தரும மூர்த்தியான இரா மன்பால் அக் குலமகளை உரிமையாக உதவி இனிய நீர்மை யோடு உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் எனச் சமா தான முறையை அமைதியாகத் தெளிவுபடுத்திய படியாம். அறந்தரு சிந்தையோர் ð áîðлг இராம இலக்குவரை இவ்வாறு