பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4604 கம்பன் கலை நிலை கின்றன. சானகியை விட்டுவிடவேண்டும் என்று பெரியவன் சொன்னது அவனுக்குக் கொடிய மானக்கேடாய்த் தோன் றியது. தனக்கு இடித்து அறிவுறுத்திய அவனைக் கடுத்த வெறுக் துக் கனன்று இகழ்ந்தான். தன் கருத்தையும் உரைத்தான். இராவணன் உருத்து உரைத்தது. - கட்டுரை அதனேக் கேளாக் கண் எரி கதுவ நோக்கிப் பட்டனர் அரக்கர் என்னின் படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன எனினும் வாழ்க்கை கெடாதுநற் கிளியனளே விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை விய. (1) சிந்தை துணிந்தது. மைந்தன் என் மற்றை யோரென் அஞ்சினிர் வாழ்க்கை வேட்டிர் உய்ந்து நீர் போவிர் நாளே ஊழிவெங் தீயின் ஓங்கிச் சிந்தினன் மனிதரோடு குரங்கினேத் தீர்ப்பன் என்ருன் வெந்திறல் அரக்கர் வேந்தன் மகனிவை விள்ம்பல் உற்ருன். (2) இராவணன் கொஞ்சமும் கணியாமல் கெஞ்சத் தடுக் கோடு திமிர்கொண்டு பேசியிருக்கிருன். படைகள் பல மாண். டுபோயின; அழிவு நிலை மூண்டு நின்றுள்ளது; உளவு # உள்ள்ம் திருந்திப் பகைவைேடு சமாதானம் செய்துகொள்ள வேண்டும்” என்று கிழவன் சொன்ன அறிவுரை கள் கோபத்தை, மூட்டிவிட்டன. ஆபத்தை எதிர்த்து ஆங்காரமாய்ப் பேசினன். விரத்திறலோடு யாண்டும் வெற்றியே கண்டு ഐ.മീ வாழ்ந்து வந்துள்ளவன் ஆதலால் ஈண்டுப் பகைவனேடு உற வாய்ப் பணிந்து போக யாதும் இணங்கவில்லை. சேனைகள். யாவும் செத்து ஒழிந்தாலும், உறவினங்கள் எல்லாம் ஒருங்கே மாண்டு போனலும் நான் இருக்கும் வரையும் சானகியை விட மாட்டேன் என்று மானத் துடிப்போடு விரவாதம் கூறியிருக்கி මොණ්r. எதிரிகளை வென்று தொலைத்து விடலாம் என்னும் உறுதி அவனுடைய உள்ளத்தில் ஊன்றியுள்ளமையால் ஆன்ற விருேடு ஆரவாரமாய்ப் பேசித் தன் கருத்தை நேரே தெளிவுறுத்தினன். அறிவுரை கூறிய பாட்டனத் தந்தை கடுத்து மொழியவே. இந்திரசித்து அடுத்துவந்து அமைதியாய் மொழிந்தான். போர் முகத்தில் நேரே கண்ட அனுபவங்களால் கெஞ்சம் திருக்தி