பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4605 கெடிது பண்பட்டிருந்தமையால் அவன் அங்கே நேர்மையோடு பேச நேர்ந்தான். அவ் வீரன் பேச்சு விநயம் தோய்ந்து வந்தது. - இந்திரசித்து இயம்பியது.

  • * . உளதுநான் உணர்த்தம்பாலது உணர்ந்தனே கோடல் உண்டேல் தளமலர்க் கிழவன் தந்த படைக்கலம் தழலிற் சாற்றி அளவிலது அமைய விட்டது இராமனே நீக்கி அன்ருல் விளேவிலது அனேயன் மேனி தீண்டில மீண்ட தம்மா! (1) மானிடன் அல்லன்; தொல்லை வானவன் அல்லன்; மற்றும் மேனிவர் முனிவன் அல்லன்; வீடணன் மெய்யிற் சொன்ன ஏனவன் எண்ணில் தீர்ந்தார் எண்ணுறும் ஒருவன் என்றே தேனகு தெரியல் மன்ன! சேகறத் தெரிந்தது அன்றே. (2)

壘 அனேயது பிறவும் கிற்க அன்னது பகர்தல் ஆண்மை வினேயெனின் அன்று கின்று வீழ்ந்தது வீழ்க விர இனேயல்ரீ மூண்டு யான்போய் நிகும்பலை விரைவின் எய்தித் துனியறு வேள்வி வல்லைத் தொடங்கினல் முடியும் துன்பம். (3) இலங்கை வேந்தனிடம் அவனுடைய மைந்தன் இவ்வாறு உள்ளம் திறந்து உண்மைகளைச் சொல்லி யிருக்கிருன். சமர பூமியில் கண்ட காட்சிகளால் இந்திரசித்து சிங்தை தெளிந்தள் ளதை இந்த மொழிகன் வெளியாக்கி யுள்ளன. கண்ட ഷജ് பவங்கள் அண்டங்களை வென்ற திண்டிறலோனையும் திகைக்கச் செய்திருக்கின்றன. அந்த உண்மைகளை முன்னம் தங்தையிடம் சொல்லாமல் வென்றி விருேடு போனவன் இந்த இடத்தில் இப்பொழுது சொல்ல நேர்ந்தான். அருமைத் தங்தையே! நான் இரு முறை போரில் புகுந்து பொருத பொழுது அரிய சில அதி சயங்களை நேரில் கண்டேன். இராமனும் இலக்குவனும் மனித உருவில் மருவி நின்ருலும் இடை யிடையே அவரிடம் திவ்விய சோதிகள் விசி நின்றன. நான் யாரிடமும் காணுத அதிசய வில்லாண்மையை இளையவனிடம் கண்டு உளம் மிக வியந்தேன். நேரான முறையில் போராடி வெல்ல முடியாத என்று தெளி வாய்த் தெரிந்துகொண்ட பின்பு பிரமாஸ்திரத்தைத் தொடுக்க வேண்டும் என்று துணிந்தேன். அது பொழுது இராமன் அங்கே இல்லை; தனியேபோப் ஒரிடத்தில் அத்திர பூசை செய்து கொண்டிருந்தான். அவனேயும் அழித்து வரும்படி கருதி உரிய