பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 இராமன் 4609 அதிசய நிலையினன் ஆயினும் அதனே கினைந்து கெளுச்ம் களங்க் து நாம் நிலை குலையலாகாது. பகைமையாப் மூண்ட பின்பு இடையே மயங்கி மெலிவது இழிவாம்; . முடிவு வரையும் முனைந்து பொருது நினைந்த வெற்றியை அடைந்து கொள்வதே சிறந்த ஆண்மையான உயர்ந்த மேன்மையாம் எனக் கூறினன். கூற்றுவனும் குல நடுங்க ஆற்றல் மிகப்பெற்ற அதிசய நிலையில் கெடிது வாழ்ந்து வந்துள்ள நாம் எவ்வழியும் யாருக் கும் தலை வணங்கி நிற்கலாகாது; படைத்த கடவுளே எனினும் எதிரியாய் வந்தால் எதிர்த்துப் பொருது ஏற்றம் பெறுவதே ஆற்றலுடைய நம் தோற்றத்தின் தேற்றமான பயனம். 1. வீழ்ந்தது வீழ்க: வீர! நீ இனேயல். தந்தையை நோக்கி இந்திரசித்து இப்படித் தேற்றியிருக்கிருன். நம் ட தி ட விரர்களுள் அழிந்து போனவர் போகட்டும்; இனி நேர்ந்து நிகழ வேண்டியது எதுவோ அது நிகழட்டும்; நீங்கள் எதற்கும் யாதும் வருந்த வேண்டாம்; என்றும் போல் வென்றி விருேடே வீற்றிருங்கள்! என்று தங்கையைப் போற்றி நின்ருன். பெற்ருேன் உள்ளம் மகிழப் பிள்ளை பேசியுள்ளான். இக்குல மகனுடைய மன வுறுதியும் மதி கிலையும் பேராண் மையும் பிகாவின் பால் வைத்துள்ள பேரன்பும் இங்கு நேரே தெரிய வந்துள்ளன. அல்லல் நிலையில் ஆற்றி யருளினன். இனையல் என்றது மன நிலைகளைக் கருதி எழுந்தது. தன் படைகள் பாழாயழிந்தன; எதிரியின் சேனைகள் எழுந்து கின்றன; கிடைத்த வெற்றி கேடாய் முடிந்தது என்.று இலங்கை வேந்தன் நெஞ்சம் கலங்கி கெடிது வருந்துவன் ஆதலால் அந்த அவலக் கவலைகள் யாவும் ஒழிந்து அமைதியா யிருங்கள் என்று விநயமா வேண்டினன்; அந்த வேண்டுகோ ளில் இனையல் என வினையமொழிகறி இக் கணையன்தேற்றினன். இனதல்= இரங்குதல், அஞ்சுதல், வருந்துதல். வீர! என்று விழைந்து மொழிந்தது தந்தையினுடைய அதிசய ஆண்மையை அறிந்து வந்தது. கைலாச மலையை ஊசி வேரோடு எடுத்தவன், ஈசனேடு நேரே வாசி பேச கின்றவன்; அமரர் அசுரர் முதலிய யாவரும் அடங்க வென்றவன்; திசை யானைகள் 577