பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

KᏎᏮᏞ0 கம்பன் கலை நிலை வசை படிந்து தாழ இசை புரிந்து வந்தவன்; விர வெற்றிகளான அந்த அதிசய நிலைகளை யெல்லாம் வீர என்னும் ஒரு சொல்லால் துலக்கி மறுசொல்லால் தனது மனநிலையை விளக்கியருளிஞன். . . . .” T-- இன்னவாறு உறுதி மொழிகள் பல கூறித் தங்கையின் உள்ளக்கைத் தேற்றிய இந்திரசித்து எதிரிகளைத் தந்திரமா வென்று தொலைக்கும் மந்திர வினைகளைச் சிந்தனை செய்து யாவும் அக்தரங்கமா அமைந்து விரைந்து புரிய முனைந்தான். சதி புரிந்தது. அயன் படையால் மாண்டு மடிந்த எதிரியின் படைகள் மீண்டும் எழுந்து மிடல்கொண்டு கிற்கின்றன. இது பொழுது நேரே போப்ப் போராடி வெல்வது அரிது; வேறே மாய வினையி ேைலயே யாவரையும் மாயச் செய்ய வேண்டும் என்று மேக "நாதன் யூக விவேகமாய் யோசித்து முடிவு செய்தான். கான் கருதித் துணிந்த குறிப்பைப் பிதாவிடம் உரைத்தான். தந்தையும் கனேயனும் அக்தரங்கமாய் உசாவி ஆலோசனைகள் புரிந்தனர். இந்திரசித்து: எங்தையே! இறந்து போன வானா சேனைகள் - - மறுபடியும் எழுந்து மான விரங்கள் மண்டி அட லாண்மைகளோடு போராட மூண்டு ஆரவாரங்கள் செய்து கிற்கின்றன. இந்த நிலையில் நாம் நேரே விருேடு போராடப் போவது சரி அன்று. -- இராவணன்: வேறே என்ன செய்வது? இந்திரசித்து: அரிய ஒரு மந்திர முறையைச் சிந்தனை செய்துள். - ளேன்; அது கை கூடினல் காரியம் சித்தியாம். இராவண்ன்: அதற்கு யாது செய்ய வேண்டும்? இந்திரசித்த: காளி தேவியைப் பூசித்து வேள்வி ஒன்று செய்ய - வேண்டும்; அதைப் பூரணமாச் செய்து முடித்தால் எதிரிகள் அடியோடு அழிந்து ஒழிவர். இராவணன்: அதனை விரைந்து செய்; அதற்கு வேண்டிய உப - கரணங்களைச் சொல்லியருள்; ஒல்லையில் யாவு o உதவுகின்றேன். வெல்லுவது உனது வேலையே.