பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#612 கம்பன் கலை நிலை ளது; சீதை செத்து ஒழிந்தாள் என்று எ திரிகள், ம்ேபும்படி செய்து விடின் அனைவரும் அவலக் துயரங்களில் ஆழ்ந்து அயல் நோக்காய் கின்று விடுவர்; அதற்குள் நான் வேள்வியை முடித்து வெற்றியோடு விரைந்து வெளி வந்து விடுவேன். இவ்வாறு கொடிய சதி யோசனையைக் கூறி முடித்தவன் அதன் முடிவான விவரங்களையும் தெளிவாக விளக்கிச் சொன்னன். சானகி உருவம் ஆகச் சமைத்து அவள் தன்மை கண்ட விானுயர் அனுமன் முன்னே வாளில்ை கொன்று மாற்றி யான்நெடுஞ் சேனையோடும் அயோத்திமேல் எழுந்தேன் என்னப் போனபின் புரிவது ஒன்றும் தெரிகிலர் துயரம் பூண்பார். (1) ... " - *, *. இத்தலைச் சிதை மாண்டாள் பயன் இவண் இல்லை என்பார் அத்தலைத் தம்பி மாரும் தாயரும் அடுத்துள் ளோரும் உத்தம நகரும் மாளும் என்பதுஓர் வருத்தம் ஊன்றப் பொத்திய அன்பம் மூளச் சேனேயும் தாமும் போவார். (2) ം':' o, or ---. போகலர் என்ற போதும் அனுமனே ஆண்டுப் போக்கி ஆகிய அ அறிந்தால் அன்றி அருந்துயர் ஆற்றல் ஆற்ருர்; ஏகிய கருமம் முற்றி யான்அவண் விரைவின் எய்தி o வேகவெம். படையில் கொன்று தருகுவன் வென்றி என்ருன்..(3) (மாயா சிதைப்படலம், 16-18) இந்திரசித்து கருதியுள்ள தீய மாய வினைகள் இங்கே கெரி யவந்துள்ளன. கபட வஞ்சமான கொடுமைகளை கெஞ்சம் - துணிந்து செய்ய சேர்ந்திருக்கிருன். :சீதை போல் ஒரு மாய உருவத்தை உண்டாக்கி அனுமான் கானும் படி நேரே நிறுத் அவளைத் துண்டாக வெட்டி வீழ்த்த வேண்டும்; அகன் பின் விமானத்தில் எறி அயோத்திக்குப் போப் அங்குள்ள பரதன் சத்துருக்கன் என்னும் இரண்டு தம்பிகளையும் கொன்று தொலைக் 'துத் தாய்மார்களையும் கிளைகளையும் அடியோடு அழித்து ஒழித்து ஊரையும் நாசம் செய்து வருவதாக ஆரவாரங்கள் நீட்டி ಎr೯r விதியில் விமானத்தை ஒட்டி வடதிசை நோக்கிப் போவதாக பாவனைகள். கர்ட்டி வேறு வழியாகத் திரும்பி நிகும்பலையை அடைந்து நினைந்துள்ள வேள்வியை விரைந்துமுடிக்கவேண்டும். சான் புரிந்த மாய வஞ்சனையால் மதிமயங்கிய அனுமான்