பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4616 கம்பன் கலை நிலை எரியவில்லை ஆயினும் எங்கும் கெடு குறிகளாகக் கொள்ளிகள் பாய்ந்து வீழ்ந்தன. தியின் திரள்கள் இங்குகள் புரிந்தன. வானா விரர்கள் ஈண்டு மூண்டு இன்னவாறு இன்னல்களை விளைத்துக்கொண்டு நிற்கும் பொழுது இந்திரசித்து தனியே ஒதுங்கி மாயவஞ்சனை புரிந்து தீயசதியோடு வெளியேவந்தான். மாயா சீதை o சீதா தேவியைப் போலவே ஒரு மாயச் சீதையை அதிசய நிலையில் அமைத்தான். உருவம் பருவம் அழகு கொனி முதலிய யாவும் சானகி எனவே தோன்ற கின்றன. வனசை என்னும் ஒர் இயக்கி அவ்வாறு அமைந்து கின்ருள். அதிசய விஞ்சையால் அமைந்த அந்த மாயா சீதையை இந்திர சித்து தங்திர யுத்தியோடு சாதுரிமாப் வெளியே கொண்டு வந்தான். அழிவு செய்ய மூண் டவனப் வழியுணர்ந்து அனுமான் வரவில் விழியூன்றி கின்றன். வெட்ட நேர்ந்தது. பொழுது சஞ்சீவி மலையை வைத்துவிட்டு அனுமான் التتار الإلكت மீண்டு அதி வேகம்ாப் வான வீதியில் வந்துகொண்டிருந்தான். அவனது வரவைக் கவனமா எதிர்பார்த்து நின்ற மேகநாதன் மேலைக் கோட்டை வாசல் எதிரே கொண்டு வந்து அந்த மாயச் சிகையை நிறுத்தி மேலே வாவி வருகிற மாருதி நேரே கானும் படி செய்து கருமம் செய்ய விரைந்தான். அவளது கூந்தலை இடது கையால் பற்றி வலது கையில் கூரிய நெடிய வாளே ஓங்கி அவளைத் துண்டாக வெட்டி விழ்த்தும் நிலையில் இந்திர சித்து வீறுகொண்டு மூண்டான்; மூண்டவன் ஆங்கார ஆர். வாரமாய்ச் சீறி மொழிந்தான். ஏ கொடிய சீதையே! உன்னல் அல்லவா என் குடி அழிய கேந்தது; என் கங்தை அல்லல் பல அடைந்தார்; நாடும் நகரமும் பீடைகளாயின; என் குலத்துக்கே நாசமா நேர்ந்த 4a3r&r இதோ,இந்த வாளர்ல் வெட்டி விழ்த்து கிறேன்” என்று விமகொண்டு முழங்கி வலது கையிலிருந்த் வாளை நேரே ஒங்கினன். அந்தக் கோர நிலையை மேலே காவி வந்த அனுமான் கண்டுஆவி அலமந்து அங்கோ என்று கூவினன். அனுமான் ஆவி பதைத்தது. வானவிதியில் வேகமாய் வந்த அனுமான் கீழே இந்திர