பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இர ாமன் 4617 சித்து செய்வதைக்கண்டதும் உள்ளம் பதைத்து உயிர் நடுங்கி நேரே விரைந்து பாய்ந்து அவன் எதிரே மறுகி நின்று உருகி. வேண்டினன். இப்பொழுது சிறிது சீறிப் பேசினலும் சீதை யைத் துண்டா வெட்டி விடுவான் என்று வெருவினமையால் பரிவோடு மாருதி பணிச்து பேச நேர்ந்தான். 'அதிசய விரா! இலங்கேசனுடைய அருமைத் திருமகனே! அரிய இளவரசே! உனது பெருமைகள் அளவிடலரியன; பிரமாவின் வழி முறை யில் வந்தவன்; தேவர் முதல் யாவரும் பணிந்து போற்றும் உயர்ந்த கீர்த்திமான்; இழிந்த காரியத்தை நீ செய்யலாகாது; பெண்ணைக் கொல்வது கொடிய பழி; நெடிய பாவம்; ஐயோ! நீ செய்ய நேர்க்கதைக்கண்டு மண்னும் விண்னும் மறுகி நடுங்கு கின்றன; அந்தப் பெண்ணரசை என்கையில் கொடுத்து விடு; இந்த இலங்கையைவிட்டு உடனே நாங்கள் யாவரும் ஒடிப்போய் விடுகின்ருேம்; யாதொரு பகையுமின்றி நீங்கள் சுகமாயிருக்க லாம்; கைகூப்பிக் கொழுகின்றேன்; என் வேண்டுகோளுக்கு இரங்கியருள்” என்று இந்த ஆண்டகை இங்கனம் பரிந்து பணிக்து வேண்டியும்அவன் பாதும்இரங்காமல் இதே புரிந்தான். தீயவன் கையில் தூயவள் சிக்கியிருக்கிருள்; கூர்மையானவாளே அக் கொடியவன் குறிப்போடு வைத்திருக்கிருன்; இச் சமையம் யாதும் மீறிப் பேசலாகாது; பேசினல் பிழை நேர்ந்து விடும் என்ற கவலையால் அனுமான் பணிவோடு பரிந்து வேண்டினன். பெண் கொலை துே என்று அம் மாய வஞ்சனிடம் இத் தாய கெஞ்சன் கண் கலங்கி மன்ருடியது பரிதாபக் காட்சியாய் மருவி நின்றது. படுபாதகநிலை அடுதுயர்களாய் விரிந்தது. மண்குலை கின்றது வானம் நடுங்கிக் கண்குலே கின்றது காணுதி கண்ணுல் எண்குலே கின்றது இரங்கல் துறந்தாய்! பெண்கொலை செய்கை பெரும்பழி யன்ருே? (1) என்வயின் நல்கின ஏகுதி என்றல் கின்வயமாம் உலகு யாவையும் நீ கின் அன்வயம் ஏதும் அறிந்தில ஐயா! புன்மை தொடங்கல் புகழ்க்கு அழிவு என்ருன். (2) (மாயா சிதைப் படலம், 35, 36) 578