பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4620 கம்பன் கலை நிலை துவண்டு சுருண்டான். கலை வேறு உடல் வேருப்த் துணிபட்டு இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடக்கிற அந்த மாய உருவக் தின் தீய மருமக்கை யாதும் அறியாமல் சீதை என்றே கருதி னமையால் உள்ளம் கருகி உணர்வு தீய்ந்து உயிர் ஒப்த்து துய ரக் கடலில் ஆழ்ந்து அலமந்தான். அவலக் கவலையில் அழுக்தி உளைந்து நிகழ்ந்ததை யெல்லாம் நினைந்து கினைந்து நெஞ்சம் பதைத்து நெடிது துடித்தான். சானகியை எண்ணி எண்ணிக் கண்ணிர் சொரிந்து இம் மானவிரன் பரிதாபமாய்ப் புலம்பினன். பரிந்து புலம்பியது. அன்னமே! என்னும்; பெண்ணின் அருங்குலக்கலமே! என்னும்: என்னமே! என்னும்; தெய்வம் இல்லையோ? யாதும் என்னும்: சின்னமே செய்யக் கண்டும் தீவினே நெஞ்சம் ஆவி - - பின்னமே ஆய தில்லை என்னும் பேராற்றல் பேர்ந்தான். (1) எழுந்து அவன் மேலே பாய எண்ணும்; பேரிடரைத் தள்ளி விழுந்து வெய்துயிர்த்து விம்மிவிங்கும்போய் மெலியும் வெந்திக் கொழுந்துகள் உயிர்க்கும் யாக்கை குலைவுறும் தலைமேல்கொண்டுற்று உழுந்தரை தன்னேப் பின்னே இனேயன உரைப்ப தானுன். (2) முடிந்தது கந்தம் எண்ணம் மூவுல கிற்கும் கங்குல் * ----- விடிந்தது.என் றிருந்தேன் மீள வெந்துயர் இருளின் வெள்ளம் படிந்தது வினேயின் செய்கை பரந்தது பாவி வாளால் தடிந்தனன் திருவை அந்தோ தவிர்ந்தது தருமம் அம்மா! (3) பெருஞ்சிறைக் கற்பி ேைளப் பெண்ணினேக் கண்ணிற் கொல்ல இருஞ்சிறகு அற்ற புள்போல் யாதும்ஒன் றியற்றல் ஆற்றேன் பருஞ்சிறை அழுங்கு கின்றேன் எம்பிரான் தேவி பட்ட அருஞ்சிறை மீட்ட வண்ணம் அழகிஆ பெரிதும் அம்மா! (4) பாதிக அரக்கன் தெய்வப் பத்தினித் தவத்து ளா8ளப் பேதையைக் குலத்தின்வந்த பிழைப்பிலா தாளேப் பெண்ணைச் சீதையைத் திருவைத் தீண்டிச் சிறைவைத்த தியோன் சேயே காதவும் கண்டு கின்ற கருமமே கருனைத் தம்மா! (5) கல்விக்கு கிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் தூதன் ஆகிச் - சொல்விக்க வந்து போனேன் தோய்வுறு துயர்செய் தாரை வெல்விக்க வந்தேன் உன்னே மீட்பிக்க அன்று வெய்தின் கொல்விக்கவந்தேன் என்று ஒர் கொடும்பழி கூட்டிக் கொண்டேன்.