பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,369 "சான் மிருகங்களுள் சிங்கம், பறவைகளுள் கருடன்' வணக் கண்ணன் இன்னவாறு கூறியுள்ளான். கருடனது உயர் மியுைம் செயல் வகையும் இதனுல் உணர்ந்து கொள்ளலாம். #. o | இன்மம் பார்த்தக் கொழுது வருகின்றனர். உரிமையோடு தினமும் அதனைப் பார்க்க பிறகுகான் உணவுண்னும் வழக்கத் தைச் சிலர் விரதமாக் கொண்டுள்ளனர். இலட்சுமி நாயகனைக் ண்டது போல் பகதிராஜனைப் பார்த்துப் பத்தி செய்து கருட தெரிசனத்தை ஒரு புண்ணியக் காட்சியாக மனிதர் குவது இக்காட்டில் யாண்டும் நீண்டு பரவியுள்ளது. காரியம் கருதிச் செல்வோர் இடையே கருடனைக் காண الد சேர்க்கால் அதனை நல்ல ஒரு சுப சகுனமாக எண்ணி மகிழ்ந்து செல்கின்ருர். அக் காட்சி மாட்சியுடைய காய் மருவி வருகிறது. "செந்தலைக் கருடன் வந்து இடம் பாய்ந்தால் சிந்தனைத் துயர்கள் தீர்ந்து இன்பம் சேரும்' . என்பது பழமொழியாய் வந்துள்ளது. இத்தகைய உத்தம நீர்மைகள் கோய்ந்த பறவை வேங்கன் வக்க காக பாசத்தால் நேர்ந்த சோகத்தை நீக்கி இராமனிடம் டயிடைபெற்றப் போனன். அவனுடைய வரவும் போக்கும் அதி ஈயக் காட்சிகளாய் அன்று அங்கே நிலவி நின்றன. மாயப் பிறவியின் பகைஞ1. என்று இராமனை இறுதியில் கொழுது, துதித்து உழுவலன் பாடு அவன் உருகிப் போயுள்ளான். தன்னை நினைந்தவரது |மயித் துன்பங்களை நீக்கிப் பேரின்பம் அருள வல்ல பெருமான் தனது கிலைமையை முழுதும் மறந்து வினைவழி வந்த ஒரு மனித |ப் போல் அவலக் கவலைகள் அடைவதும், ஆறுதலுற்றுத் கமதல் கொண்டுள்ளதும் அவனுடைய அதிசய மாயங்களின் தி கியமங்களே என்று துதி செய்து கொண்டு கருடன் விண் . வழியே விரைந்து மறைந்தான். ஆரியன் அவனே நோக்கி ஆருயிர் உதவி யாதும் காரியம் இல்லான் போனன் கருனேயோர் கடன்மை ஈதால் பேனியலாளர்.செய்கை ஊதியம் பிடித்தும் என்னர்; மாளியை ரேக்கிக் கைம்மாறு இயற்றுமோ வைய்ம் என்ருன். 547 , - _