பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4621. வஞ்சியை எங்கும் காணுது உயிரினே மறந்தான் என்னச் செஞ்சில யுரவோன் தேடித் திரிகின்றன் உள்ளம் தேற அஞ்சொலால் இருந்தாள் கண்டேன் என்றயான் அாக்கன் கொல்லத் துஞ்சிள்ை என்று சொல்லத் தோன்றினேன் தோற்றம் ஈதால். அருங்கடல் கடந்து இவ் வூரை அள்ளரி மடுத்து வெள்ளக் கருங்கடல் கட்டி மேருக் கடந்து ஒரு மருந்து காட்டிக் - --- குரங்கினி உன்னேடு ஒப்பது இல்லெனக் களிப்புக்கொண்டேன் பெருங்கடற் கோட்டம் தேய்வை ஆயதுஎன் அடிமைப் பெற்றி. விண்டுகின்று ஆக்கை சிந்தப் புல்லுயிர் விட்டி லாதேன் கொண்டுகின் ருனேக் கொல்லக் கூசினேன் எதிரே கொல்லக், கண்டு கின்றேனே நன்றுஎன் கையினில் கலத்தில்வெண்சோறு உண்டுகின்று உய்ய வல்லேன் எளியனே ஒருவன் உள்ளேன். என்னகின்று இரங்கிக் கள்வன் அயோத்திமேல் எழுவேன் என்று சொன்னதும் உண்டு போன சுவடுண்டு தொடர்ந்து செல்லின் மன்னன் இங்குற்ற தன்மை உணர்கிலன் வருவது ஒரேன் பின் இனி முடிப்பது யாதுஎன்று இரங்கின்ை உணர்வுபெற்றன். (மாயா சிதைப்படலம்) l அனுமான் துயரமடைந்து துடித்துள்ள நிலைகளை இங்கே மனக் கண்ணுல் கண்டு நாம் மறுகி வருந்துகிருேம். அருங் திறலுடைய அரிய போர் வீரன் அலமந்து பதைத்து கிலே குலைந்து நிலத்தில் வீழ்ந்து கெடிது புலம்பி யிருக்கிருன். கலங்காத தீரன் கலங்கி வருந்தியிருப்பது நேர்ந்த கலக்கத்தின் நிலையைத் துலக்கியிருக் கிறது. மாருதியின் பரிதாப கிலைகளைப் பாசுரங்கள் பரிந்து காட்டியுள்ளன. ஊன்றி யுணர்பவர் எவரும் உள்ளம் மறுகியுரு குவர். துன்பப் பகைப்புகள் தொடர்ந்து அடர்ந்திருக்கின்றன. தனத் ஆண்டவன் தேவி மாண்டு போளுள் என்று இந்த ஆண்டகை மனம் உடைந்து உருகி அழுதிருப்பதில் விழுமிய அன்புரிமைகள் வெளியாகியுள்ளன. ஆவி அலமந்து கூவி அலறி யிருக்கிருன்:. பெண் குலத்துக்கெல்லாம் பெரு மகிமையாய்ப் பேரொளி புரிந்திருந்த தெய்வத் திருவே! என் அருமைத் தாயே! கொடிய பாதகன் கையில் உன்னைப் பறிகொடுத்து விட்டேனே; யே பாவி உன்னைக் கொல்லுவதை நேரே கண்டும் யாதும் செய்ய முடியாமல் பேதைப்ாய்ப் பிழைபட்டிருந்தேனே! என்