பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,624 கம்பன் கலை நிலை எவ்வழியும் கருதித் தொழுது வந்தான் ஆதலால் அவ்விழுமிய மொழியால் இங்கே குறித்தான். தடிந்தன்ன் என்றது அவன். செய்த கொலையின் நிலை தெரிய வந்தது. கடிதல்=துண்டாக வெட்டுதல், கலை வேரு ப் விழக் கொலை செய்திருக்கிருன். - கல்லோர்களுக்கு அல்லல் நேர்ந்தால் கரும தேவதை Giri தருளும் என்பது கியதி. அக்க நியமம் பொய்யாய்ப் போயகே என்றுவெய்துயிர்த்திருக்கிருன். புனிதமான உத்தமபத்தினியைப் பொல்லாத பாதகன் கொல்ல சேர்ந்த போதே ஒல்லையில் அவன் துள்ளித் துடித்துச் செத்து விழும்படி தருமம் செய்திருக் வேண்டும்; அவ்வாறு செய்ய வில்லையே! அறக் கடவுள் என்று அதற்குப் பெயர் இருக்க வேண்டுமா? என்று மறுக்கம் மீதார்ந்து உருத்து வெறுத்திருத்தலை உரை குறித்து நிற்கிறத அந்தோ அம்மா என்றது அவலப் பகைப்பால் நேர்ந்த பரிதாபமான கவலேத் தொனிகள். நீசத்தனமாய்ச் செய்த அக் கொலை நெஞ்சைக் தகித்து நிற்றலால் அஞ்சாத வீரனும் அல மந்து பதைத்தான். உள்ளத் துடிப்புகள் சொல்லாப் எழுங்களு. தெய்வ பத்தினி, தவத்துளாள் என்றது இயல்பையு செயலேயும் குறித்து வந்தது. தனது நாயகனேயே எவ்வழியும் கருதி யுருகிவங்கவள்; யாண்டும் பிரியாத பிரியம் உடையவள், கானகம் புகுந்த போதும் உடன் தொடர்ந்து போந்தவள்; ஊழ் வினையால் பிரிக்க பின் உணவும் உறக்கமும் துறந்து கணவனேயே. நினைந்து இலங்கைச் சிறையில் கடுந்தவம் புரிந்திருங்காள். அந்த இருப்பும் சிறப்பும் குறிப்பு மொழிகளால் கூர்ந்தனா வுரைக் தான். அகத்தில் தங்கியிருந்தன. புறத்தில் பொங்கி வந்தன. - கற்புடைய மகளிர் எல்லாரும் கைகொழுது ததிக்கும். அற்புதக் கற்பாசியாய்ச் சானகி மருவி யிருந்தமையால் வான் மும் வையமும் இன்றும் அவளை வாழ்த்தி வருகிறது. பெண். னின் குலத்துக்குக் கண்ணின் ஒளிபோல் இப் புண்ணியத்திரு பொலிந்து விளங்கியுள்ளமையை எண்ணி மகிழ்ந்து வந்தவன் ஆதலால் அன்று நிகழ்ந்ததைக் கண்டதம் மண்ணில் விழுந்து மருண்டு புரண்டு கண்ணிர் பெருகி ஓடக் கதறிப் புலம்பிஞன். +. கடவுளும் காக்க வில்லையே! கருமமும் இ) தி விட்டதே' என்று அலறிஅழுதான். அந்த இருவரையும் எண்ணி அழுதவன்