பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:,: ; ; ਾਂ - بیت 7. இராமன், 4,625 பின்பு தன்னையே இகழ்ந்து இன்னலுழக்க் கொந்த்ான். சிதையைத் திருவைத் திண்டிச் சிை றவைத்த இயோன் சேயே காதவும் கண்டுகின்ற கருமமே கருணைத்து அம்மா - தன்னை கிந்தித்துக் கொண்டு அனுமான் சிந்தை சைக்க கடித்திருப்பதை இந்த வாசகங்கள் நன்கு காட்டி நிற்கின்றன. தெய்வம் இல்லையோ? கருமம் இல்லையோ? என்று. மறகிப் புலம்பினவன் தான் இருந்து நேரே கண்டும் செப்தது என்ன? என்று கன்னேயே வைது கொந்து வெப்துயிர்த்து கின்ருன். ைேகயை இந்திரசித்து வாளால் வெட்ட மூண்டதை நேரே -- கண்ணுர நான் கண்டேன்; உடனே விரைந்து பாய்ந்து அவன் அவ்வாறு செய்யாமல் பேடிபோல் ஏதேதோ பேசி விணே காலத்தைக் கடத்தி நின்றேன்; நீசன் கொலை செப்து Gւոն விட்டான்; நான் பல பல புலம்பிப் பரிந்து உழல்கிறேன் என இவ்விரன் வருந்தியிருக்கிருன் வருத்தம்உயிரை வதைத்துள்ளது. - காதவும் கண்டு நின்ற கருமமே கருனைத்து என்றது இகழ்ச் சிக் குறிப்பு. கண்டதும் நின்றதும் காட்சியும் கடு வேதனைகளா இகழப்பட்டன. என் கருணையே கருணை; என் விரமே விரம்; என் கருமமே கருமம்; என் தருமமே கருமம்! என்று இன்னவாறு இன்னல் மீகார்ந்த இகழ்ந்த வெறுத்திருக்கிறன். வழிப் போக்கில் சாதாரணமான ஒரு பெண்ணுக்கு இடர் நேர்ந்தாலும் அதனை விரைந்து நீக்கி அவளைப் புரங்கருளுவதே உயர்ந்த ஆண்மை; சிறந்த மேன்மை; அங்கனம் இருக்க, எனது ஆண்டவனுடைய கரும பத்தினியைக் கொடியவன் ஒரு வன் கொல்லுவதை கேரே கெடிது பார்த்து கின்றேனே! என் அருளும் ஆண்மையும் அன்பும் உரிமையும் எவ்வளவு பொரு ளுடையன. அந்தோ! நான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டுமா? என்று துயர் கூர்ந்து தடித்திருக்கலை இது வடித்துக் காட்டி யுள்ளது. பிராட்டியைக் காவாமல் கின்றது பேதைமையாயது: 豔 அாதனப் முன்பு சொல்விக்க வந்தேன்; எதளுப் இன்று கொல்விக்க நேர்ந்தேன் என்றது முன்னம் புரிந்த உபகாரத்தை யும் பின்பு செய்த அப்காரத்தையும் ஒருங்கே உணர வந்தது. For of f* , a *---- : *