பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4628 கம்பன் கலை நிலை தனக்குநேர்ந்துள்ள துயரநிலையை கினேந்து இப்படித் துடித்திருக் கிருன். சோபனம் சொன்ன வாயால் சோகம் சொல்லலாமா? கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால் என்று முன்னம் உள்ளம் உவந்து சொல்லிக் கோதண்ட வீரன் உயிர் மகிழச் செப்த நான் இன்று அவள் செத்தாள் என்று கூறி அவனுடைய உயிரைக் கூறுசெய்யக் கூற்றுவகை நேர்ந்தேனே! என்று ஆற்ருமை மீதுளர்ந்து அலமந்து நின்ருன். சுடு தீ எனக் கொடிய கவலைகள் உள்ளத்தை வாட்டி வதைக்க ஒரு முடிவும் தெரியாமல் உயிர் வேதனையோடு கெடிது மறுகி கொந்தான். இறுதியில் உறுதியாய் அறுதியிட்டுத் துணிந்தான். மாருதி உள்ளம் துணிந்து ஊக்கி எழுந்தது உறுதிகள் பல ந்ோக்கி வந்தது. சோகத் துடிப்பில் விவேகம் வீறிட்டு கின்றது. அனுமான் கருதிப் போனது. உற்றதை உணர்த்திப் பின்னே உலகுடை ஒருவ ைேடும் இற்றுறின் இற்று மாள்வேன் அன்றெனின் எண்ணம் எண்ணிக் சொற்றது செய்வேன் வேருேர் பிறிதிலன் துணிவிது என்னப் பொற்றடங் தோளான் வீரன் பொன்னடி மருங்கிற் போஞன். அனுமான் உள்ளம் தேறி உறுதி சூழ்ந்து இராமனிடம் போயி ருக்கும் நிலையை இகளுல் கூர்ந்து அறிந்து கொள்ளுகிருேம். எவ்வளவு மன வேதனைகளோடு இம் மதிமான் அவ் வீரனே நோக்கிச் சென்றிருக்கிருன் என்பதை இது நன்கு காட்டியுள் ளது. தன்னளவில் உள்ளத்தே கருதி நின்ற எண்ணங்கள் உரைகளில் தெளிவாய் வெளியாகியுள்ளன. கடக்ககை ஆண்ட வனிடம் போய்ச் சொல்வோம்; அவன் பகைத்து மாண்டுபட நேர்ந்தால் அதற்கு முன் விரைந்து காம் உயிரை மாய்த்துக் கொள்வோம்; திடமாப் கின்று அவன் காரியம் செய்ய மூண் டால் வேண்டிய ஊழியத்தை யாண்டும் துணிந்து செய்வோம்" என இவ்வாறு தன் உள்ளத்தோடே பேசி உறுதி செய்து கொண்டு அனுமான் இராமனிடம் நேரே விரைந்து சென்ருன். சஞ்சீவி மலையை வைத்து விட்டு வான விதியில் வாவி வருவான் என யாவரும்ஆவலோடு வடதிசை நோக்கி அனுமான எதிர்பார்த்து கின்ருர். இலங்கையின் மேல்புறம் கின்று மாருதி

  • இந்நூல் பக்கம் 3340 வரி 10,