பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4370 கம்பன் கலை நில்ை. காரிருளில் வந்து தனக்குப் பேருகவி புரிந்து (u கருடனை நோக்கி நன்றியறிவோடு நின்று இராமன் இவ்வு உருகி உரையாடி யிருக்கிருன். பெரிய உள்ளம் உவந்து வ இனிய உரைகளில் அரிய பெரிய பொருள்கள்' மருவியுள் யாரும் செய்ய முடியாத அதிசயமான பேருத வலிய வந்து செய்து ஒரு பலனையும் எதிர்பார்ாமல் போகி னே! இது என்ன கருணை! எவ்வளவு பெருக்ககைமைl எல் எண்ணி எண்ணி அஞ்சன வண்ணன் நெஞ்சம் கரைந்து அறுள்ளான். பெற்ற உதவி பேருவகையாயுற்றது. o யாதொரு பலனையும் எதிர்பாராமல் பெரியோர்கள் இ பாகவே பிறர்க்கு உபகாரங்களைச் செய்கின்ருர்கள்; தாம்ெ கிற உதவியால் தமக்குப் புகழும் புண்ணியமும் வரும் என் இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் -- அறவிலே வாணிகன் ஆய் அல்லன; - சான்ருேர் சென்ற நெறி என * ஆங்குப் பட்டன் அறு அவன்கை வண்மையே. (புறம், ! ஆய் என்னும் வள்ளலுடைய உபகார ர்ேமைன் குறித்து மோசியார் என்னும் சங்கப்புலவர் இங்ஙனம் யிருக்கிருர். அந்த உபகாரி நிலை உயர் பெருந்தகையது. இம்மையிலே பிறர்க்கு உதவி செய்தால் மறுமையிலே " சுகத்தை அனுபவிக்கலாம் என்னும் ஆசையோடு உபக சேய்யும் சிறுமை அவனிடம் இல்லை; சிறந்த பெருந்தகைய ரது இயல்பின்படியே பலனை எதிர்பாராமல் பேருபகாரங்க செய்தருளினுன் என அவனுடைய சீர்மை நீர்மைகளைப் o உவந்து பாராட்டியிருக்கும் நயம் வியந்து சிந்திக்கத் தக்கச் தருமம் கிடைக்கும் என்று கருதி உபகாரம் செய்பவர் அறவிலே வாணிகர் என இகழ்ந்து குறித்திருக்கிரு.ர். இ குறிப்பின் சுவை கூர்ந்து ஒர்ந்து ஆர்த்து நுகரவுரியது.