பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,631 மின்றது. உள்ளம் உடைந்து உணர்விழந்து உயிர் மயங்கித் துயர் மயமாய் உயர் வீரன் நின்ற நிலையைக் கவி இங்கே எழுதிக் காட் டியிருக்கும் காட்சி கலையின் விழுமிய நிலையை விளக்கி மானச வுலகத்தின் அதிசய மாட்சியாப் விளங்கி நிற்கின்றது. தனது சொல் ஒவியங்களை எல்லா உலகங்களும் வியந்து கானும்படி ாம் கவிஞர் பெருமான் எழுதியருளியிருப்பது முழுமுதல் பரமன் திருவருள்போல் விழுமிய ஒளிகளை வெளி விசியுள்ளது. உயிர் உணர்ச்சிகள் யாவும் உரைகளில் ஒளி மிகுந்து களிகடம் புரி கின்றன. இயற்கை நியமங்களைக் கடந்த வியப்புகள்விளைந்தன. எதேனும் துயரம் நேர்ந்தால் உள்ளம் துடித்தலும், பெரு மூச்சாப் எங்கி உயிர்த்தலும், மறுகி இமைத்தலும், கண்ணிர் வடித்திலும், கதறிப் புலம்பலும், வேர்த்து கடுங்கலும், வெறித்து கோக்கலும், அலமந்து துடித்தலும், கிலே குலைந்து விழுதலும், புரளலும் உருளலும் முதலிய சோகப் பகைப்புகள் வேகமா யுளவாம் ஆதலால் அவ்வாருன துயரக் குறிகள் யாதும் இராம னிடம் தோன்றவில்லை.என்றுகூறி இக் கோன்றலின்ஆன்ற துயர கிலேயைக் கவி சங்கு உரைத்திருப்பது ஊன்றி உணர வுரியது. அளவு கடந்த துன்ப நிலையின் உளவறிய வங்கது. அடுத்துள துன்பம் யாவும் அறிந்திலர் அமரர் ஏ.யும். துன்ப நிலைகளை யெல்லாம் கொடுத்து உரைத்து வந்த கவி முடி வில் இவ்வாறு முடித்திருக்கிரு.ர். மனைவி இறந்து பட்டாள் என்று கேட்டதும் இராமன் அடைந்து நின்ற துன்ப நிலையைக் தேவரும் பாதும் தெரிந்து கொள்ள முடியாமல் தியங்கி மயங்கி கின்றனர். துன்பம் தோன்றிய பொழுது சீவர்கள் பால் காணப் படுகிற இயல்பான மெயப்ப்பாடுகள் இர ாமனிடம் காணவில்லை ஆகலால் தேவர்களும் மருண்டு மறுகினர். துன்பத்தால் உயிர் கள் பதைக்கும் சோக நிலைகளை விவேகங்களால் யாரும் தெளிவாக அறிய முடியாது என்பது தெரிய நேர்ந்தது. இன்னவாறு எல்லை கடந்த துன்பத்தால் உள்ளமும் உயிரும் பறிபோப்க் கோதண்ட விரன் பிரமைகொண்டு நிற்கவே வானர சேனேகள் யாவும் ஐயோ! என்று ஒலமிட்டு அலறிக் காலடியில் விழ்ந்த கதறிக் கிடந்தன. உருண்டு புரண்டு அவை மருண்டு மறுகின. அவலத் துயரங்களால் ஆவி பதைத்து அலமந்தன.