பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,632 கம்பன் கலை நிலை யாதும் பேசாமல் அவசமாய் கின்ற இராமனை அணுகி அங்கோ ஆண்டவா என்று சுக்கிரீவனும் வீடணனும் கூவி வேண்டி ஆவி அலமந்து கின்றனர். அண்ணு' என்று இலக்கு வன் கண்ணிர் விட்டுக் கதறி நின்ருன் யாரையும் யாதும் திரும் பிப்பாராமல் கம்பமாய் கின்றபடியே நம்பி கிலத்து கின்ருன். மித்திரர் வதனம் நோக்கான், இளையவன் வினவப் பேசான். துயரில் மூழ்கிய இராமன் யாரையும் பாராமல் பாதும் பேசாமல் உயிரோய்ந்து கின்ற நிலையை இது நன்கு உணர்த்தியுள்ளது. உழுவலன்புடைய இளைய பெருமாள் அருகே நின்று ஐயனே! அரசே! அண்ணு' என்ன இது' என்று பரிந்து கூவியும் பதில் ஒன்றும் கூருமல் நின்றுள்ளமையால் அந் நிலையின் சோகம் கேரே உணர கின்றது. அரிய வீரன் துயரம் அதிசயமா நிலவியது. இவ்வாறு சிறிது போது நிலையாப் நின்றவன் முடிவில் அடி யற்ற மரம்போல் கீழே கடிது சாய்ந்தான். கரையில் கெடிது விழ்ந்து கிடந்த அந்த நிலை கொடிய பரிதாபமாய்த் தோன்றியது. உயிர் இலன் என்னச் சாய்ந்தான். துயரோடு சொருகி நின்ற இராமன் பின்பு மண் மேல் மறுகி விழ்ந்துள்ள நிலையை இகளுல் உணர்ந்து கொள்ளுகிருேம். உயிர் இல்லாத உடல் நிலை குலைந்து விழுந்தது போல் தலை மயங் கிச் சாய்ந்துள்ளான். அவ் வுண்மை இவ் வுரையால் உணர வந்தது. தனது இனிய ஆவியாய் கின்ற கேவி பாவியால் மான் டாள் என்று தெரியவே உரிய ஆவி நீங்கினவளுப் உருகி விழ்ந்தான். உணர்வு முழுவதும் போப் ஒப்ந்து கிடந்தான். பித்தரும் இறை பொருத பேரபி மானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க, - - என்றது நேர்ந்த பழி நிலைகளை நினைந்து இனைந்து உள்ளம் உடைந்து இவ் வீர வள்ளல் கள்ளருத் துயரோடு கவித்து விழுங் துள்ளமையை உணர்த்தி கின்றது. மூண்ட சோகக்கைக் காங்க மாட்டாமையால் ஆகம் அலமந்து வேகமாக் கீழே சாய்ந்தது. கொண்ட பெண்டாட்டியை அயலான் ஒருவன் கையால் பற்றி வாளால் வெட்டிக் கொன்று கொலைக்கான் என்னும் பழி இவ் வென்றி விரனுக்கு என்.றும் அழியாக இழிவாய்க் கோன்