பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4633 வியது. யாண்டும் புகழிையே வளர்த்து வந்த உயர்க்க அரசர் குடியில் பிறந்தவன் ஆதலால் இழிக்க வசை நேர்க்கதே என்று இனங்து வருந்திஞன். உற்ற இழிவு உள்ளக்கைக் ககித்திருக் _றது; அகனச் சகிக்க முடியாமல் களர்ந்து விழுக்கான். அபிமானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க என்றகளுல் மூண்ட மானக்கேட்டை கினைந்து உள்ளம் உடைந்து இவ்விரன் அடித்திருக்கலை உணர்ந்து கொள்கிருேம். பழுதுபடாமல் கன் வாழ்நாளைக் கழித்து வக்க விழுமிய கோமகன் ஆகலால் மனைவி மாப்க்க பழி நிலையை உணர்ந்த தனது உயிர் மாப்ந்தபடியாய்க் அயர் கோப்ந்து மயங்கிச் சாப்ந்திருக்கின்ருன். பித்தரும் இறை பொருத பேரபிமானம். அபிமானத்தின் கத்துவக்கைக் குறித்து வந்துள்ள இது ஈண்டு உப்த்துனா வுற்றது. தனது என்ற தொடர்பினல் உரி மையோடு உயர்வாக மதித்து வருவது அபிமானம் என வக்கது. சாதி மதம் தேசம் மொழி முதலிய வழிகளில் அபிமானம் தொடர்ந்து வளர்ந்து நிற்கின்றது. தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் எனத் தலைமையாகப் பேசி வருகலால் இதன் கிலைமையும் ர்ேமையும் நேரே கெரியலாகும். இந்த அபிமானம் வேர்களிடம் அதிசய நிலையில் ஊடுருவி யுள்ளது. தன் குலத்தைக் குறித்து யாரேனும் சிறிது குறைக் துச் சொன்னுல் அவர் மேல் சீறி எழுவதை பாண்டும் எந்த மனிதனிடமும் காண்கின்ருேம். அறிவு கிலே குலைக்க பைத்திய காரனும் தன் சொந்த மனைவியைக் குறித்து ஏதேனும் நிக்கை சொன்குல் சிக்கை கனன்று சீறி எழுந்து மாறி இகழ்வான். பித்தரும் இறை பொருத பேர் அபிமானம் எனக் கவி விக் தகமாப் விளக்கிக் காட்டியது விசய விசித்திரமா விளங்கியுள் ளது. சித்தம் சிதைந்த பிக்கரும் சிறிதும் பொருக கிலேயின உத்தம மேதையான உயர் குலக்குரிசில் எப்படிச் சகித்து நிற்க முடியும்? என இப்படி ஒரு கேள்வி சங்கு இயங்கி இராமன் மயங்கிப் படியில் சாப்க்ககற்குப் பரிவுரை கூறியிருப்பது துணு கியுனா வுரியது. சக்திரம்= வாள், வேல். அபிமானம் என் லும் வேலாயுதம் மார்பில் ஊடுருவி ஓடியதால் இராமன் கிலே 580