பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4634. கம்பன் கலை நிலை குலைந்து நிலத்தில் வீழ்க்கான், தனது அருமை மனைவிக்கு நேர்ந் ததுயரம் உயிரை விழுங்கி இராமனைத் துயரத் தீயில் தள்ளி யிருக்கிறது. துணையை இழந்து துடித்தவன் முடிவில் வீழ்ந்தான். யாண்டும் நிலை குலையாத அதிசய வீரன் ஈண்டு நிலை குலைந்து கிலத்தில் வீழ்ந்தது நெடிய சோகமாய் நீண்டு கின்றது. அண்ணன் அலமந்து விழ்ந்த நிலையைக் கண்டதும் தம்பி தம்பி யாப்க் துடுத்து அழுதான்; பின்பு என்பும் உருகும் அன்புரிமை யோடு சோர்ந்து அறிவு ஒய்ந்து கிலத்தில் சாய்ந்தான். தாயினை இழந்த கன்றின் தம்பியும் தலத்தன் ஆனன். இலக்குவன் துயருழந்து உயிர் மயங்கி விழுந்துள்ள நிலையை இது உணர்த்தியுள்ளது. தாய்ப் பசுவைப் பிரிக்க இளங் கன்று போல் இளையவன் உளம் கரைந்து உருகி விழுந்துள்ள நிலை மையை இதல்ை நன்கு உணர்ந்து கொள்கிருேம். சீதையைத் தாயாகவே கினைந்து வந்தவன் ஆதலால் அத் தாயவள் பிரிந்தது காப் இழந்த கன்று என இச்சேய் மறுக நேர்ந்தது. அண்ணன் மண்ணில் சாயுமுன் இவன் கண்ணிரும் 'மண்ணில் பாய்ந்தது. அவலத் துயரங்கள் அறிவைக் குறையாடவே ஆவி அலமந்து கிலமிசை விழ்த்தான். அதிசய விரர்கள் விதிவசத்தராய் வெக் தயருழந்து தந்திறல் ஒழித்து கரையில் சாய்ந்து ஒருங்கே கிலே குலேந்து கிடந்தது கெடிய பரிகாபங்களாப் கிலவி நின்றது. விபீடணன் தேற்றியது. சேர்ந்த துன்பங்களைக் கண்டு கலுழ்ந்த வீடணன் மயங்கி வீழ்ந்த இராமன விரைந்துஆற்றித் தேற்றினன். குளிர்ந்த நீரைக் கொணர்ந்து முகத்தில் கெளித்துப் பாதங்களைப் பதமாப் பிடித்து வருடி ஆடையால் மெல்ல விசிரி விசி ஐயனே! என்று அலறி விளித்தான். இராமன் மெல்ல விழித்தான்; அயலே மறுகி விழுந்திருக்க இலக்குவன் உள்ளம் தேறி உறுதி பூண்டு எழுக் தான். அருமைத் தமையன் அருகே உரிமையாப் அணுகிப் பரிவுரைகள் கூறினன். விர வுணர்ச்சிகன்.அவைவிரித்துகின்றன. . இலக்குவன் ஊக்கி உரைத்தது. தன் உள்ளமும் உயிரும் தள்ளரும் துயரோடு தளர்த்து வருந்தினும் அண்ணன் உள்ளம் தேறி கிற்க ஆறுதல் கூற