பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,636 கம்பன் கலை நிலை புக்கிவ்வூர் இமைப்பின் முன்னம் பொடிபடுத்து அரக்கன்போன திக்கெலாம் சுட்டு வானேர் உலகெலாம் தீய்த்துத் தீர்க்கத் கக்காம் கண்ணிர் ஆற்றித் தலைசுமந்து இருகை காற்றித் துக்கமே யுழப்பம் என்ருல் சிறுமையாத் தோன்.அறும் அன்றே. அங்குமிவ் அறமே நோக்கி அரசிழந்து அடவி எய்தி மங்கையை வஞ்சன் பற்ற வரம்பழியாது வாழ்ந்தேம்; இங்குமித் துன்பம் எய்தி இருத்துமேல் எளிமை நோக்கிப பொங்குவான் தளையில் பூட்டி ஆட்செயப் புகல்வனன்றே. (6): மன்றலங் கோதை யாளேத் தம்எதிர் கொணர்ந்து வாளின் கொன்றவர் தம்மைக் கொல்லும் கோளிலர் நாணம் கூரப் பொன்றினர் என்பர் ஆவிபோக்கினல் பொதுமை பார்க்கின் அன்றிது கருமம் என்.ே அயர்கின்றது அறிவிலார்போல். (7) தன் உள்ளம் கொதித்து உருத்து நின்று உக்கிர வீரமாய் இலக். குவன் இங்கே இப்படிப் பேசி யிருக்கிருன். துயரத் துடிப்புக ளோடு கடுத்து உரைகள் துள்ளி வந்துள்ளன. அண்ணன் உள் ளம் தேறி அரிய காரியங்களை ஆற்ற வேண்டும் என்று போற்றி வேண்டியுள்ளான். உரைகள் வீர ஒளிகளாய் வெளிவந்துள்ளன. 'அரசபெருமl நமக்குக் கொடிய அழிவு நேர்ந்தது; முடிவு காண முடியாதபடி முடிவு மூண்டது; துன்பம் நேர்க்கால் தடித்து வருந்துவது உலக மாந்தர் இயல்பு; தலைமை அதிபதி யான தங்களுக்கு இது தகாத; மூண்ட அல்லலே மாண்டுபட ஆாறி நமது ஆண்டகைமையை நிலை நாட்டவேண்டும்; எல்லை மீறிய கேடு நேர்க்க பின் அல்லல் அடைந்து அழுவதால் யாது பயன்? யாதும் பழுது படாமல் என்றும் விழுமிய கிலேயில் விளங்கி வந்த நம் குடி மாசு அடைந்த, நீசன் செய்த கொடிய கொலையைக் கண்டு ஈசனும் பேசாது நின்றுள்ளான்; இனி மேல் தெய்வத்தையும் கருமத்தையும் உரிமையா கம்பி நாம் மறுகி அழுவது மடமையேயாம்; கருமத்தோடு உலகத்தையும் நாசமாக்கி ஒழித்து நீக்கி கம் குல விரத்தை நிலை கிறுத்தாமல் அபலைகளைப் போல் அழுது கவிப்பது அவலயேயாம். பெண்கள் குல தெய்வத்தை; கற்புக்கு அரசியை, சக்கரவர்த்தித் திருமகனு டைய அருமைத்தேவியை; அரிய தவத்தையுடைய பெரிய புனித வதியைக் கொடிய பாதகன் யாதும் இரங்காமல் கொன்ம