பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.638 கம்பன் கலை நிலை முன்னவன் எதிரே கின்று உரிமையோடு உறுதி நிலைகளை உர்ை. யாடியுள்ளான். உரைகள் யாவும் ஒர்ந்து சிந்திக்கத்தக்கன. இளையவனுடைய உள்ளக் கொதிப்பையும் உக்கிர வீர நிலை: களையும் உரைகளில் உணர்ந்து கொள்ளுகிருேம். மூண்ட தன். பம் கெஞ்சைப் பிளந்து கிலைகுலைத்து நின்ருலும் அஞ்சாமல்: கின்று ஆற்றவேண்டியதை ஆற்றலோ டு அறிவுறத்தியிருக்கிருன்.. தருமக் கற்பின் தெய்வம் எனத் சீதையைக் குறித்துக் கூறி யிருக்கும் அருமை வாசகம் இங்கே பெருமையாப் விளங்கி யுள்ளது. இக்குல மகன் அக் கலைமகள் பால் வைத்துள்ள மதிப் பும் மரியாகையும் வணக்கமும் இதல்ை நன்கு தெரிய வந்தன. தனது அண்ணியை ஒரு புண்ணியத் தெய்வமாகவே எண்ணி இக் கண்ணியவான் ஒழுகி வந்துள்ள கிலைகளைக் காவியம் முழு வதிலும் கண்டு கழிமகிழ் வடைந்து தெளிவாகி வந்துள்ளோம். அரிய பதிவிரகையைக் கொடிய பாதகன் கொன்ருன் என்று தெரிந்த பின் நாம் கின்று அழுவது செடிய பழியேயாம். உரியவரை யிழந்த பின் உருகி அழுவதெல்லாம் உலக இயல்ப்ே ஆயினும் சமக்கு சேர்ந்துள்ள இழவு அழவுரியது அன்று; நாம், அழிய வுரியதே. அக்கப் புனிதவதி அழிவு அகில வுலகங்களையும், அழித்து ஒழித்தது என்னும் விழுமிய புகழை விளைத்து காம் அழிந்து போக வேண்டும். இனிமேல் அழவே கூடாது. . _ வேதனை உழப்பது இன்னும் உய்யவோ? மனவேதனையால் மறுகி நொந்து நாம் அமுது கொண்டு: கின்ருல்அங்கிலே இன்னும் நாம் உ யிர்வாழ விரும்பி யிருப்பதையே - உணர்த்தி கிற்கிறது. தெய்வத் திருவை இழந்த பின் வையத்தில்: ஒரு கணமும் நாம் உயிர் வைத்திருக்கலாமா? செய்ய வேண்டி! யதை உடனே செய்துவிட்டுச் செத்தப்போகவே வேண்டும். ஒரு பெண்ணரசி இறந்தாள்; அதனுல் உலகிலுள்ள ஆணும்: பெண்ணும் அடியோடு அழிந்தன என்னும் சிறந்த கீர்த்தியை. விளையாது கின்ருல் பிறந்த பயனை காம் இழந்தவரே யாவோம். நீதி நெறியே ஒழுகி வந்த காம் இது வரையும் என்ன பயனைக், கண்டோம். துேபுரியும் பாவிகள் செழித்து வளரத் கரும نه ورته தையும் துணையாய் இழைத்து வந்தால் அதனை மதித்து நிற்பக. ".