பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4639 மடமையாகுமே பன்றிக் கடமையாகாது. பெண்மைக்கு உண் மையான உரிய கிலேயமாயிருந்த எனது அருமைத் தாயைத் தீய பாவி ஒருவன் மாய வெட்டும்போது அவனை மாய நூறித் தாய வளைக் காக்கவில்லையானல் அந்த கருமத்தை ஒரு பொருளாக எண்ணி உறவுகொள்ளலாமா? கொண்டால் பாவத்தைச் செய் கவராவோம். அந்த உறவு அடியோடு ஒழிய வேண்டும். தருமத்தோடு உறவும் உண்டோ இளையவனுடைய மன வேதனைகளை மொழிகள் தெளிவா வெளி வீசி வருகின்றன. இனிமேல் தருமம், நீதி, வேத விதி என ஒதி வருகிற எதையும் நாம் தழுவி கிற்கலாகாது; கமது உள்ளமே துணை, ஊக்கமே ஆக்கம்; விரமே நோக்கமாய் வினை யாண்மைகள் புரிந்து வெற்றிகளை நிலைநிறுத்தி விரைந்து நாம் மறைந்து போகவேண்டும் என நம்பியிடம் தம்பி கும்பி கொதித் துப் பேசி யிருப்பது கூர்ந்து நோக்கி ஒர்ந்து சிக்கிக்கத் தக்கது. அரக்கன் போன திக்கு எலாம் சுட்டு o வானேர் உலகெலாம் தீய்த்து. தாம் ക്ക செய்ய வேண்டிய வேலையை இலக்குவன் இவ்வாறு வரைந்து காட்டியிருக்கிருன். அயோத்தி நகரை அழிக்கப் போவ காக இந்தி சித்து விமானத்தில் பாவனை காட்டிப் போனன் ஆதலால் அவன் போன திசையையும் வானேர் உலகையும் காசம் செய்ய வேண்டும் என்று உக்கிர விரமாப் இவன் மூண்டு நின்றன். அவன் பிறந்த ஊர் புகுக்க வழி ஆதரவாப் இடங் கொடுத்தவர் யாவரையும் இருந்த இடம் கடக் கெரியாமல் தொலைத்து ஒழிக்க வேண்டும் என்று கொதித் திருக்கிருன். உள்ளக் கொதிப்பின் எல்லையைச் சொல்லால் உணர்ந்து இவ் வில்வி லுடையவேகத்தைவியந்துகொள் கிருேம். அறிவிலார் போல் அயர்கின்றது என்? இறுதியில் அண்ணனை நோக்கித் தம்பி இவ்வாறு உறுதி கூறியிருக்கிருன். சமக்குப் பெரிய அழிவு சேர்ந்துவிட்டது; இனி அழுதுகொண்டிருப்பதால் பயன் இல்லை; துயரம் காங்க மாட்டாமல் உயிரை மாய்த்துக்கொள்வதும் கவரும்; எதிரிகளை வெல்ல முடியாமல் மனைவி இறந்தாள் என்று மறுகிச் செத்தான்