பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4641 மகளிரோடும் பால்நுகர் புதல்வ ரோடும் குலங்களோடு அடங்கக் கொன்று. என்ற கல்ை வானர வேந்தன் செய்யத் துணிந்துள்ள கொ8ல நிலைகள் வெளியாய் கின்றன. இராம பத்தினியைக் கொன்ற குலத்தை அடியோடு கொன்று தொலைத்தபோதுதான் ான் பிறந்த பயனைப் பெற்றவனுவேன் என்று சுக்கிரீவன் - க்கிர வீரமாய் உருத்து மூண்டு உரையாடி யிருப்பதில் அவ னது அடலும் ஆண்மையும் கடல்போல் ஓங்கி உயர்ந்துள்ளன. விண்ணையும் மண்ணில் வீழ்த்தும். அரக்கர் குலத்தைக் தான் அழிக்க மூண்டபொழுது தேவர்கள் ,இடையே வந்து தடையாய்த் தடுக்க சேர்ந்தால் அவரையும் அழித்து ஒழித்து அந்தப் பொன்னுலகத்தையும் மண்ணுக்கி மண்ணில் விழ்த்தி நான் எண்ணியதை முடித்து என் அண்ணல் கண் எதிரே என்க் கரும வீரத்தைக் காட்டி விடுத்து அதன் பின் என்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வேன் என்று விறு கொண்டு அவன் விரைந்துள்ளதை இது விளக்கியுள்ளது. இன்னவாறு கோப வெறியோடு வீரவாதம் கூறிச் சுக்கி ரீவன் இலங்கைமேல் தாவ சேர்ந்தபோது அனுமான் கண்ணி ரும் கம்பலையுமாப் அவனைக் கையமைத்து கிறுத்தி இந்திரசித்து அயோத்திமேல் போயிருத்தலை வெப்யதுயரோடு விரித்து உரைத் தான். இங்கே கொலை செய்தவன் அங்கே போயினன் என்ருன். அந்த வார்த்தையைக் கேட்டதும் இராமன் அங்கோl என்று அலமந்து துடித்தான். மனைவி மடிந்தாள் என்று மறுகி மயங்கி உருகி நின்ற விரன் தாய்மாருக்கும் கம்பியருக்கும் கேடு நேர்ந்ததே! என்று உள்ளம் கலங்கி உயிர் பதைத்தான். துயரத் தீயில் துவண்டு துடித்தவன் ஊரை நினைந்து உருகி மறு கியது கொடிய பரிதாபமாய் கெடிது ஓங்கி எழுந்தது. இராமன் பதைத்து. தாயரும் தம்பிமாரும் தவம்புரி ககரம் சாரப் போயினன் என்ற மாற்றம் செவித்தொன் புகுதலோடும் மேயின அடியில் கின்ற வேதனை யணய வெந்த - யிேடைத் தணிந்தது என்னச் சீதைபால் துன்பம் தீர்ந்தான். 581